Tamil Nadu · 1997 · Act 35

The Tamil Nadu Lifts And Escalators Act

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்‌ இயங்கேணிகள்‌ சட்டம்‌ (தமிழ்நாடு சட்ட எண்‌ 35/1997) பிரிவுகளின்‌ அமைப்பு பரிவு பக்கம்‌ 1. குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. 1 2. பொருள்‌ வரையறைகள்‌. 1 3. மின்‌ இயங்கேணி ஆய்வாளரின்‌ நியமனம்‌. 2 4. மின்‌ இயங்கேணி அமைப்பதற்கான அனுமதி. 2 5 மின்‌ இயங்கேணியை இயக்கி வருவதற்கான உரிமம்‌. 3 6. தற்போதிருந்துவருகின்ற மின்‌ இயங்கேணிகளைப்‌ பொறுத்த வகைமுறை. 4 7. புதுப்பித்தல்‌. 4 8. உரிமத்தை நீக்கி விடுவறற்கோ அதன்‌ செயற்பாட்டைத்‌ தற்காலிகமாக நிறுத்தி 4 வைப்பதற்கோ அதிகாரம்‌. 9. மின்‌ இயங்கேணியமைப்புக்குக்‌ கூடுதலாகச்‌ சேர்த்தல்‌ அல்லது அதனை 5 மாற்றியமைத்தல்‌. 10. மின்‌ இயங்கேணியை அமைக்கின்ற, அதற்குக்‌ கூடுதலாகச்‌ சேர்க்கின்ற அல்லது 5 அதனை மாற்றியமைக்கின்ற பணியைத்‌ தகுதி வாய்ந்த நபர்களிடம்‌ ஒப்படைத்தல்‌, 1 நுழைவதற்கான அதிகாரம்‌. 6 12. ஆய்வு செய்வதற்கு உரிமையாளர்‌ வசதி செய்து கொடுத்தல்‌. 6 13. விபத்துக்களைப்‌ பற்றிய அறிக்கை. 7 14. நபர்கள்‌ ஆய்வாளருக்கு உதவி புரிதல்‌. 7 15. தண்டம்‌. 7 16. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றச்‌ செயல்கள்‌. 7 17. குற்றச்‌ செயல்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுதல்‌.. 8 18. அறிவிப்புகள்‌, ஆணைகள்‌ அல்லது ஆவணங்களைச்‌ சார்வு செய்தல்‌. 8 ர்‌ நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. இடர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. காப்புரை. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. விதிகள்‌, ஆணைகள்‌ மற்றும்‌ அறிவிக்கைகள்‌ சட்டமன்றப்‌ பேரவை முன்பு வைக்கப்படுதல்‌. 10 எமயச்‌ சட்டம்‌ LXIll/948 1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்‌ இயங்கேணிகள்‌ சட்டம்‌ (குமிழ்நாடு சட்ட எண்‌ 35/1997) [ஆளுநரின்‌ ஏற்பிசைவை 1997ஆம்‌ ஆண்டு மே 17 அன்று பெற்று தமிழ்நாடு அரசு சிறப்பு அரசிதழில்‌ 1997ஆம்‌ ஆண்டு மே 19 அன்று முதன்முதலாக வெளியிடப்படுகிறது.] தமிழ்நாடு மாநிலத்தில்‌ குறித்த சில வகையினதான மின்‌ இயங்கேணிகளும்‌ அவை தொடர்பான இயந்திரச்‌ சாதனங்கள்‌ மற்றும்‌ கருவிகலங்கள்‌ அனைத்தும்‌ அமைக்கப்படுவதையும்‌ பேணிவரப்படுவதையும்‌, அவை பாதுகாப்பாகச்‌ செயல்படுவதையும்‌ முறைப்படுத்துவதற்கு வகைசெய்வதற்கும்‌, அவற்றோடு தொடர்புடைய பொருட்பாடுகளுக்கு வகைசெய்வதற்குமானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ நாற்பத்து எட்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1.0) இந்தச்‌ சட்டம்‌, 1997ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்‌: இயங்கேணிகள்‌ சட்டம்‌ என: வழங்கப்பெறும்‌. () இது, தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதையும்‌ அளாவி நிற்கும்‌. (9) இது, அரசு அறிவிக்கை மூலம்‌ குறிக்கக்‌ கூடிய தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2.() இந்தச்சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி- (9 “அரசு” என்பது, மாநில அரசு என்று பொருள்படும்‌; (o) “ஆய்வாளர்‌” என்பது, 3ஆம்‌ பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள மின்‌. இயங்கேணிகள்‌ ஆய்வாளர்‌ என்று பொருள்படும்‌; N © “மின்இயங்கேணி” என்பது, பயணியரை அல்லது பொருட்களை அல்லது பயணியரையும்‌ பொருள்களையும்‌ ஒருசேர ஏற்றிச்‌ செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதும்‌, பெரும்பாலும்‌ செங்குத்தான திசையில்‌ இயங்குகின்ற சுமைகலம்‌ அமையப்பெற்று சக்தியினால்‌ இயங்குகின்றதுமான உயரத்தூக்கும்‌ ஒர்‌ இயந்திர நுட்ப அமைப்பு என்று பொருள்படும்‌; ஆனால்‌ 1948ஆம்‌ ஆண்டு தொழிற்சாலைகள்‌ சட்டம்‌ பொருந்துகின்ற பளுதூக்கியையோ மின்‌ இயங்கேணியையோ உள்ளடக்காது. விளக்கம்‌: இந்தக்‌ கூறின்‌ நோக்கங்களுக்காக, சக்தி” என்றால்‌, மின்சக்தி என்றோ இயந்திரத்தின்‌ " மூலம்‌. செலுத்தப்படக்கூடியதும்‌ மனிதராலோ அல்லது விலங்கினத்தாலோ வெளிப்படுத்தப்பபாததுமான ஏதேனும்‌ பிற சக்தி என்றோ பொருள்படும்‌; @ “மின்இயங்கேணிச்‌ சுமைகல்ம்‌” * என்பது, பின்‌இயங்கேணியொன்றுக்கான கூண்டு அல்லது. சுமைகலம்‌ என்று " பொருள்படுவதோடு, அதன்‌ “தரையை அல்லது தரைமேடையை ' அல்லது 'சுமைகலத்தின்‌ சட்டம்‌, தொங்கற்‌ கயிறு, 'சுற்றிலும்‌ மூடியடைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு ஆகியவற்றையும்‌ உள்ளடக்கும்‌; குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. பொருள்‌ வரையறைகள்‌. மின்இயங்கேணி ஆய்வாளரின்‌. நியமனம்‌. மின்இயங்கேணி அமைப்பதற்கான. அனுமதி. (8) “மின்‌இயங்கேணி அமைவு” என்பது, மின்இயங்கேணி சுமைகலம்‌, மின்‌: இயங்கேணி செல்வழி, மின்இயங்கேணி செல்வழி அடைப்பிடம்‌, மின்‌ இயங்கேணியை இயக்குகின்ற இயந்திர நுட்பம்‌ ஆகியவற்றையும்‌ மின்இயங்கேணி செயற்படுவதுடன்‌. நேரிடையாகத்‌ தொடர்புடைய கயிறுகள்‌, கம்பிவடங்கள்‌, கம்பிகள்‌, இயந்திரச்‌ சாதனம்‌ ஆகிய அனைத்தையும்‌ உள்ளடக்கும்‌; 0 “மின்‌ இயங்கேணி செல்வழி” என்பது, மின்‌இயங்கேணி சுமைகலம்‌ செல்கின்ற செங்குத்தான வழி என்று பொருள்படும்‌; (ட) “மின்‌இயங்கேணி செல்வழி அடைப்பிடம்‌” என்பது, மின்‌ இயங்கேணி செல்வழியைச்‌ சுற்றிலுமுள்ள அல்லது அதை அடைத்துக்‌ கொண்டுள்ள நிலையான உறுதிவாய்ந்த கட்டமைப்பு எதுவும்‌ என்று பொருள்படும்‌; (h) “உரிமையாளர்‌” என்னும்‌ சொல்லானது,-- 0 ஒரு குத்தகையாளரை, (i) ஓர்‌ உரிமம்‌ பெற்றவரை, ) (1) உடைமையிலுள்ள ஒர்‌ அடைமானம்‌ பெற்றவரை, மற்றும்‌ 0) மின்‌இயங்கேணியொன்று அமைக்கப்பட்டிருக்கின்ற இடத்தின்‌ உடைமையும்‌ அந்த இடத்தின்‌ அலுவல்கள்‌ மீதான கட்டுப்பாடும்‌ எந்த நபரிடம்‌ அல்லது அதிகார அமைப்பிடம்‌ ஒப்படைக்கப்‌ பட்டிருக்கின்றதோ அந்த நபர்‌ அல்லது அதிகார அமைப்பு, ஒரு மேலாண்மைப்‌ பொறுப்பாட்சியர்‌, ஒரு முகவர்‌, ஒர்‌ அலுவலாளர்‌, மேலாளர்‌, கண்காணிப்பாளர்‌, செயலாளர்‌ என: அழைக்கப்பட்டாலும்‌ சரி, எப்படிப்பட்ட பிற எந்தப்‌ பெயரில்‌ அழைக்கப்பட்டாலும்‌ சரி, அத்தகைய நபரையோ அதிகார அமைப்பையோ உள்ளடக்கும்‌; 3. இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்களுக்காக, ஆய்வாளர்களாக இருப்பதற்கு வகுத்துரைக்கப்படக்கூடிய தகுதிப்பாடுகளைப்‌ பெற்றிருக்கின்ற - நபரொருவரையோ ஒருவருக்கு மேற்பட்ட நபர்களையோ, அறிவிக்கையின்‌ வாயிலாக அரசு நியமனம்‌ செய்து, அவர்களுடைய அதிகாரவரம்பிற்குள்‌ உள்ள வட்டார எல்லைகள்‌ எவை என்பதை அத்தகைய அறிவிக்கையில்‌ குறித்துரைக்கலாம்‌. 4. () இந்தச்‌ சட்டம்‌ செயற்படத்‌ தொடங்கிய நாளன்றும்‌ அதுமுதற்கொண்டும்‌, ஓர்‌ இடத்தின்‌ உரிமையாளர்‌ எவரும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ . கீழ்‌: வழங்கப்பட்டுள்ள. அனுமதியின்படியும்‌, அதற்கிணங்கியவாறும்‌ அல்லாமல்‌ அந்த இடத்தில்‌ மின்இயங்கேணியொன்றை அமைத்தல்‌ ஆகாது. (2) மின்இயங்கேணி அமைப்பதற்கான அனுமதி கோரும்‌ ஒவ்வொரு விண்ணப்பமும்‌, ஆய்வாளரிடம்‌ எழுத்து மூலமாகச்‌ செய்து கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌ ஆயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்படாமல்‌ குறித்துரைக்கப்படக்கூடிய கட்டணத்துடன்‌ சேர்த்து அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அதில்‌ பின்வரும்‌ விவரங்கள்‌, அதாவது:- (@) மின்‌இயங்கேணி எந்த வகையைச்‌ சேர்ந்தது; (௦) மின்‌இயங்கேணி கணிக்கப்பட்ட உச்ச அளவு வேகம்‌; @ தயாரிப்பாளர்களாலோ வடிவமைப்பாளர்களாலோ கணிக்கப்பட்ட எடையளவு; @ மின்‌இயங்கேணியை இயக்குபவருடன்‌ சேர்த்து மின்‌: இயங்கேணி ஏற்றிச்‌ செல்லக்கூடிய பயணியரின்‌ உச்ச அளவு எண்ணிக்கை; (௫) உச்ச அளவு சுமையை ஏற்றிச்‌ செல்லும்‌ மின்இயங்கேணியின்‌ மெரித்த எடை (சுமை கலத்தின்‌ எடையும்‌ அதோடுகூட அனுமதிக்கத்தக்க உச்ச. அளவு எடையும்‌); 0) எதிரிடையான எடை; (ஓ ஆதாரமாயிருக்கின்ற கம்பிவடத்தின்‌ எண்ணிக்கை, விவரம்‌, எடை மற்றும்‌ அளவு; () கீழ்‌ தளத்தில்‌ இருக்கின்றபோது சுமைகலத்தின்‌ அடிப்பகுதியிலிருந்தது தரைக்குழியின்‌ ஆழம்‌; டு தூலத்தின்‌ எடை மற்றும்‌ அளவுகளுடன்‌ சேர்த்து, மேற்புறக்‌ கட்டமைப்பு ஏற்பாடுகள்‌ பற்றிய வகுத்துரைக்கப்படக்கூடியதான விவரங்கள்‌; () வகுத்துரைக்கப்படக்கூடியதான பிற விவரங்கள்‌ போன்றவை அடங்கியிருத்தல்‌ வேண்டும்‌. Q) ஆம்‌ உட்பிரிவின்படியான விண்ணப்பமொன்று வரப்பெற்றதன்‌ பேரில்‌ ஆய்வாளர்‌, தேவை எனத்‌ தான்‌, கருதுகின்ற விசாரணையைச்‌ செய்த பிறகு அனுமதி வழங்கலாம்‌ அல்லது வழங்க மறுக்கலாம்‌. வழங்கப்படும்‌ அனுமதி ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்திலும்‌, வகுத்துரைக்கப்படக்‌ கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு திங்கள்‌ கால அளவிற்குச்‌ செல்லத்தக்கதாக இருத்தல்‌ வேண்டும்‌. (8. ௫ஆம்‌ உட்பிரிவின்படி அனுமதி ழங்கப்பட்டிருக்கிற ஓர்‌ இடத்தின்‌ உரிமையாளர்‌ ஒவ்வொருவரும்‌, அத்தகைய மின்‌இயங்கேணியை அமைப்பதற்கான பணி முடிவடைந்த பிறகு ஒரு திங்களுக்குள்ளாக வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்தில்‌) பணியை நிறைவேற்றி முடிவடைந்தமைக்கான அறிக்கையொன்றை ஆய்வாளருக்கு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. (5). ௫ஆம்‌ உட்பிரிவின்படி அனுமதி வழங்க ஆய்வாளர்‌ மறுக்குமிடத்து, அவர்‌ அந்த மறுப்புக்கான காரணத்தை எழுத்து மூலம்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. 5. () ஓர்‌ இடத்தின்‌ உரிமையாளர்‌ எவரும்‌, உரிமமொன்றின்‌ படியோ அல்லது அதற்கிணங்கவோ அல்லாமல்‌, அந்த இடத்தில்‌ மின்இயங்கேணி எதனையும்‌ இயக்கிவருதலோ இயங்கிவரச்‌ செய்தலோ அல்லது இயக்கி வருவதற்கு அனுமதித்தலோ ஆகாது. . ௫ஆம்‌ உட்பிரிவின்படியான உரிமமொன்றுக்கான விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய ஆய்வாளரிடம்‌ எழுத்து மூலமாகச்‌ செய்து: கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ என்பதுடன்‌, : ஆயிரம்‌ ரூபாய்க்கு மேற்படாமல்‌ குறித்துரைக்கப்படக்கூடிய கட்டணத்துடன்‌ சேர்த்து அனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. 6. ௫ஆம்‌ உட்பிரிவின்படியான விண்ணப்பமொன்று வரப்பெற்றதன்‌ பேரில்‌ ஆய்வாளர்‌, தேவையெனத்‌ தான்‌ கருதுகின்ற விசாரணையைச்‌ செய்த பிறகு உரிமத்தை வழங்கலாம்‌ அல்லது வழங்க மறுக்கலாம்‌. மின்இயங்கேணிமை இயக்கி. வருவதற்கான. உரிமம்‌. தற்போதிருந்து வருகின்ற மின்‌ இயங்கேணிகளைப்‌ பொறுத்த வகைமுறை. புதுப்பித்தல்‌. உரிமத்தை நீக்கிவிடுவதற்கோ அதன்‌. செயற்பாட்டைத்‌ தற்காலிகமாக. . நிறுத்தி வைப்பதற்கோ அதிகாரம்‌. (க. 6ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்படும்‌ உரிமம்‌ ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்திலும்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய வரையறைகள்‌ மற்றும்‌ நிபந்தனைகளுக்குட்பட்டும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. (5). ௫ஆம்‌ உட்பிரிவின்படி வழங்கப்பட்ட உரிமம்‌ ஒவ்வொன்றும்‌, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஓர்‌ ஆண்டுக்கால அளவிற்குச்‌ செல்லத்தக்கதாக இருத்தல்‌ வேண்டும்‌; மற்றும்‌ ஆய்வுக்குப்‌ பிறகும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணம்‌ செலுத்தப்படுவதன்பேரிலும்‌ ஆண்டுதோறும்‌ புதுப்பிக்கப்படத்‌ தக்கதாகும்‌. (6). (ஆம்‌ உட்பிரிவின்படியான உரிமமொன்றை ஆய்வாளர்‌ வழங்க மறுக்குமிடத்து, அந்த மறுப்புக்கான காரணத்தை அவர்‌ எழுத்து மூலம்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌. 6. () இந்தச்‌ சட்டத்தில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, அவை (2)ஆம்‌ உட்பிரிவின்‌. வகைமுறைகளுக்குட்பட்டு, மினிஇயங்கேணியொன்று அமைக்கப்பட்டு, இந்தச்‌ சட்டம்‌ செயற்படத்‌ தொடங்கிய தேதிக்கு அடுத்து முன்பு இயக்கப்பட்டு வருகின்ற இடமொன்றின்‌. உரிமையாளர்‌ ஒவ்வொருவரும்‌, அந்த இடத்தில்‌ அந்த மின்‌இயங்கேணியைத்‌ தொடர்ந்து இயக்கி வரலாம்‌. (2. (0ஆம்‌ உட்பிரிவின்படி மின்‌இயங்கேணியைத்‌ தொடர்ந்து இயக்கி வருவதற்கு உரிமையுடைய நபர்‌ ஒவ்வொருவரும்‌, இந்தச்‌. சட்டம்‌. செயற்படத்‌ தொடங்கிய தேதியிலிருந்து - இரண்டு. திங்கள்‌ ., காலஅளவு, முடிவடைந்த பின்னர்‌, அந்த மின்‌இயங்கேணியைத்‌ பொறுத்து, அவர்‌, 5ஆம்‌. பிரிவின்படி... உரிமமொன்றைப்‌ பெற்றாலன்றி, அதனைத்‌ தொடர்ந்து இயக்கிவருதலாகாது. (9. ௫ஆம்‌ உட்பிரிவின்படியான உரிமமொன்றுக்கான- விண்ணப்பம்‌. ஒவ்வொன்றும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய _ படிவத்திலிருத்தல்‌ . வேண்டும்‌ . என்பதுடன்‌ ஆயிரம்‌ ரூபாய்களுக்கு மேற்படாமல்‌ வகுத்துரைக்கப்படக்கூடிய கட்டணத்துடன்‌: சேர்த்தனுப்பப்படுதல்‌ வேண்டும்‌. . 7. () இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமமொன்று புதுப்பிக்கப்படுவதற்கான விண்ணப்பம்‌ ஒவ்வொன்றும்‌, அந்த உரிமத்தின்‌ கால அளவு முடிவடையும்‌ தேதிக்கு முன்பாக, மூன்று திங்களுக்குக்‌ குறையாத காலதளவுக்குள்‌ செய்து: கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌. (2) இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகள்‌, எந்த அளவுக்குக்‌ கூடுமோ அந்த அளவுக்கு, 5ஆம்‌ பிரிவின்படி உரிமம்‌ வழங்குவது தொடர்பாகப்‌ பொருந்துவன “போன்று, உரிமம்‌ புதுப்பிப்பது தொடர்பாகவும்‌ பொருந்துதல்‌ வேண்டும்‌. 8.0 () உரிமம்‌ எதுவும்‌ திரித்துக்கூறியதன்‌ பேரிலோ. மோசடியாகவோ பெறப்‌ பட்டிருக்கிறது என்று; அல்லது o) உரிமம்‌ பெற்றவர்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ ஏதேனும்‌ வகைமுறைகளை இல்லது அதன்படிச்‌ - செய்யப்பட்டுள்ள விதிகளை அல்லது - : உரிமத்தின்‌ வரையறைகளில்‌ மற்றும்‌ நிபந்தனைகளில்‌ ஏதொன்றையும்‌ மீறியுள்ளார்‌ அல்லது அதற்கிணங்கி நடக்கத்‌ தவறியுள்ளார்‌ என்று; அல்லது (00 இந்தச்‌. ப்டத்தின்படி பிறப்பிக்கப்பட்டுள்ள ஒர்‌: ஆணைய: அல்லது * : இச்சட்டத்தின்படிச்‌' செய்யப்பட்டுள்ள. , -விதிகளை--. உரிமம்‌ பெற்றவர்‌ மீறியுள்ளார்‌ அல்லது அதற்கிணங்கி நடக்கத்‌ தவறியுள்ளார்‌ என்று;-அல்லது ட்ட எந்தா நோக்கத்திற்காக - உரிமம்‌” வழங்கப்பட்ட்தோ! அந்த நோக்கத்திற்காக, “மின்‌இயங்கேணி “இனிமேலும்‌! பாதுளப்பாக. “இயங்க முடயாது என்று ஆய்வாளருக்கு தோன்றுமாயின்‌, அவர்‌ உரிமம்‌ வைத்திருப்பவருக்குக்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பொன்றைக்‌ கொடுத்த பிறகு, அந்த உரிமத்தை நீக்கிவிடலாம்‌ அல்லது அதன்‌ செயற்பாட்டைத்‌ தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்‌. @ ஆய்வாளர்‌, இந்தச்‌ சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள உரிமம்‌ எதுவும்‌ நீக்கிவிடப்படுவதற்கு உள்ளாகத்தக்கதாகக்‌ கருதுவாராயின்‌, உரிமம்‌ நீக்கிவிடப்படுவதற்கு உட்பட்டு, எழுத்துமூலம்‌ காரணங்களைப்‌ பதிவு செய்து, உரிமம்‌ எதையும்‌ செயற்படுவதைத்‌ தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம்‌; மற்றும்‌ அத்தகையதொரு நேர்வில்‌ கேட்கப்படுவதற்கான வாய்ப்பினைக்‌ கொடுக்கத்‌ தேவையில்லை. @) ஆய்வாளர்‌, தம்மிச்சையாக அல்லது விண்ணப்பத்தின்பேரில்‌, (1ஆம்‌ உட்பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை எதையும்‌,- () பதிவுருவைப்‌ பார்த்தமாத்திரத்திலேயே வெளிப்படையாகத்‌ தெரிகின்ற ஒரு தவறு அல்லது பிழையின்‌ அடிப்படையில்‌; அல்லது (i) அந்த ஆணை பிறப்பிக்கப்பட்ட பின்னர்‌, புதிய விவரங்கள்‌ அவருடைய கவனத்திற்குக்‌ கொண்டுவரப்பட்டதன்‌ அடிப்படையில்‌; (i) போதிய பிற காரணம்‌ எதற்காகவேனும்‌ மறு ஆய்வு செய்யலாம்‌: வரம்புரை:- ஆனால்‌, ஆய்வாளர்‌, நபரெவருக்கும்‌ குந்தகமாக, இந்த உட்பிரிவின்படியான ஆணையொன்றை, தம்‌ தரப்பினை எடுத்துரைப்பதற்கான. வாய்ப்பினை அந்த நபருக்குக்‌ கொடுக்கும்‌ வரையில்‌, பிறப்பித்தல்‌ ஆகாது. 9. ஆய்வாளரின்‌ எழுத்து மூலமான முன்‌ அனுமதியைப்‌ பெறாமல்‌, 11ஆம்‌ பிரிவின்‌ (2ஆம்‌ உட்பிரிவின்படி தேவைப்படுபவையல்லாமல்‌ பிறவாறு, மின்‌ இயங்கேணியமைப்புக்கு கூடுதலாக எதனையும்‌ சேர்த்தலோ அதனை மாற்றியமைத்தலோ ஆகாது. 10. மின்இயங்கேணி அமைப்பதை, அதற்குக்‌ கூடுதலாகச்‌ சேர்ப்பதை அல்லது அதனை மாற்றியமைப்பதை மேற்கொண்டுள்ள உரிமையாளர்‌ எவரும்‌, அப்பணியை, மின்இயங்கேணியை தயாரித்தவர்களோ, மின்சாரப்‌ பொறியாளர்களையும்‌ இயந்திர நுட்ப பொறியாளர்களையும்‌ கொண்ட ஆய்வாளரால்‌ ஏற்றுக்கொள்ளப்‌ பட்ட நிறுமமோ அல்லாத வேறு எந்த நபரிடமும்‌ ஒப்படைத்தல்‌ ஆகாது. விளக்கம்‌: இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, நிறுமம்‌ என்றால்‌, கூட்டுருமம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌. ம்ற்றும்‌ பதிவு செய்யப்பட்டதாயினும்‌ சரி இல்லது : பதிவு செய்யப்படாததாயினும்‌ சரி, நிறுவகமொன்றையோ தனி நபர்களின்‌ .பிற -குழுவையோ உள்ளடக்கும்‌: மின்இயங்கேணி யமைப்புக்குக்‌ கூடுதலாகச்‌ சேர்த்தல்‌ அல்லது அதனை மாற்றி யமைத்தல்‌. மின்இயங்கேணியை அமைக்கின்ற, அதற்குக்‌ கூடுதலாகச்‌. சேர்க்கின்ற இல்லது. அதனை : மாற்றிய்மைக்கின்ற பணியைத்‌ தகுதி வாய்ந்த நபர்களிடம்‌ ஒப்படைத்தல்‌. நுழைவதற்கான 11.௫ ஆய்வாளர்‌, அல்லது : 14ஆம்‌ பிரிவின்படி அவருக்கு. உதவி செய்வதற்காக அதிகாரம்‌. நியமிக்கப்பட்டுள்ள நபர்‌ எவரும்‌, உரிமையாளருக்கு ,நியாயமான, அறிவிப்புக்‌ கொடுத்த பின்னர்‌, . எந்த - நேரத்திலும்‌, . எந்த... இடத்தில்‌ மின்இயங்கேணியொன்று அமைக்கப்படுகின்றதோ அல்லது இயக்கப்பட்டு வருகின்றதோ அல்லது அது தொடர்பாக 44ஆம்‌ பிரிவின்படி . .அனுமதி . பெறுவதற்காகவோ, 5ஆம்‌ பிரிவின்படி உரிமம்‌ பெறுவதற்காகவோ -விண்ணப்பமொன்று . பெறப்பட்டிருக்கின்றதோ, . அந்த த்தில்‌, இடத்தையோ, . மின்‌இயங்கேணி. . அமைக்கப்படுவதையோ, அல்லது நேர்விற்கேற்ப, மின்இயங்கேணி அமைப்பையோ ஆய்வு செய்யும்‌ நோக்கத்திற்காக. நுழையலாம்‌. 14ஆம்‌ பிரிவின்படி ஆய்வாளருக்கு உதவி-புரிவதற்காக, நியமிக்கப்பட்டுள்ள நபர்‌, அந்த ஆய்வைச்‌ செய்த பிறகு, ஆய்வு செய்யப்பட்ட மின்இயங்கேணி. அமைப்பின்‌ நிலைமை தொடர்பாக ஓர்‌ அறிக்கையினை, இந்தச்‌ சட்டத்தின்படி நடவடிக்கை. எடுப்பதற்காக ஆய்வாளருக்கு அனுப்பி வைத்தல்‌ வேண்டும்‌. ) அந்த ஆய்வின்‌ பேரில்‌, இடர்‌ எதிலுமுள்ள மின்இயங்கேணி அமைப்பு எதுவும்‌ பாதுகாப்பான நிலையில்‌ இல்லை என ஆய்வாளர்‌ . கருதுவாராயின்‌, அவர்‌, எழுத்து மூலமான ஆணையினால்‌, அந்த ஆணையில்‌ குறித்துரைக்கப்பட்ட காலஅளவிற்குள்‌ அந்த ,மின்இயங்கேணியை, அவர்‌ தேவையெனக்‌ கருதக்‌ கூடியவாறு பழுதுபார்க்குமாறு அல்லது அதனை மாற்றியமைக்குமாறு, ஓர்‌ இடத்தின்‌ உரிமையாளரைப்‌ பணிக்கலாம்‌ மற்றும்‌. . தேவைப்பட்டால்‌ . அவ்வாறு பழுதுபார்க்கப்படுகின்ற வரையிலோ, . மாற்றம்‌ செய்யப்படுகின்ற வரையிலோ . . : அந்த. மின்இயங்கேணி . செயற்படுவதை நிறுத்தி வைக்குமாறும்‌ பணிக்கலாம்‌. உரிமையாளர்‌, . அதன்‌ பேரில்‌ பணிப்பாணையில்‌ குறித்துரைக்கப்பட்ட கால அளவிற்குள்‌, அத்தகைய பணிப்பாணை எதற்கும்‌ இணங்கி நடத்தல்‌ வேண்டும்‌ என்பதோடு, உடனடியாக அத்தகைய பணிப்பாணைக்கு அவர்‌ இணங்கி நடந்தது குறித்து, எழுத்து மூலமாக ஆய்வாளருக்கு அறிவித்தலும்‌ வேண்டும்‌. (9. ௫ஆம்‌ உட்பிரிவின்படி செய்யப்பட்ட ஆணை அல்லது பணிப்பாணை: எதனாலும்‌ குறையுற்றுள்ள நபரெவரும்‌, அந்த. ஆணை பெறப்பட்ட தேதியிலிர்ந்து... முப்பது நாட்களுக்குள்ளாக, , இதன்‌, பொருட்டு அரசினால்‌ நியமிக்கப்படும்‌. மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்‌ மேல்முறையீடு செய்து கொள்ளலாம்‌. o @. ௫ஆம்‌ உட்பிரிவின்படி மேல்முறையீடு- எதுவும்‌ செய்து கொள்ளப்பட்டிருந்த போதிலும்‌, )ஆம்‌. உட்பிரிவின்படி மின்‌இயங்கேணி செயற்படுவதை நிறுத்தி வைப்பதற்கான பணிப்பாணை எதற்கும்‌, மேல்முறையீட்டு அதிகாரஅமைப்பு, அத்தகைய பணிப்பாணை செயற்படுவதைத்‌ தடை செய்து, நிறுத்தி வைத்திருந்தாலன்றி, இணங்கி. நடத்தல்‌ வேண்டும்‌. இ... மேல்முறையீட்டு அதிகார அமைப்பிடம்‌ கொள்ளப்படுவதற்குட்பட்டு, ,இஆம்‌ உட்பிரிவின்படி . பிறப்‌ “செய்யப்படுவதற்கு 12. 14ஆம்‌ பிரிவின்‌ (ஆம்‌ உட்பிரிவினையொட்டி ஆய்வாளரோ, அல்லது 14ஆம்‌ உரிமையாளர்‌ வசதி பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள நபரோ, நுழைந்த இடத்தின்‌ உரிமையாளர்‌ பராமரிப்பதற்கான ..' பணியானது, எந்த--, நபரிடம்‌ நர்‌, எவரேனுமிருப்பின்‌, அவரையோ :' அல்லது ளர்‌ அல்லது நபருக்கு பணியில்‌ உதவியாக இருந்து வழிகாட்டுவதற்குத்‌ தகுதியுடையவராயிருக்கிற அவருடைய பிர்திநிதியையோ, அவருடைய சொந்தச்‌ செலவில்‌, அந்த ஆய்வின்போது அழைத்து வந்து இருக்கச்‌ செய்தல்‌ வேண்டும்‌. 13. மின்‌இயங்கேணி எதனையும்‌ இயக்கி வருவதில்‌ விபத்து எதுவும்‌ நேர்ந்து, அது உயிர்ச்சேதத்தினை அல்லது காயத்தினை விளைவித்துள்ளவிடத்து அல்லது பெரும்பாலும்‌ விளைவிக்கக்கூடியவிடத்து, அவ்விடத்தின்‌ உரிமையாளர்‌, அந்த விபத்து நடந்ததற்குப்‌ பிறகு, கூடிய விரைவில்‌, அவ்வாறு நடந்துள்ளது குறித்தும்‌ உயிர்ச்சேதம்‌ அல்லது காயம்‌ ஏற்பட்டது குறித்தும்‌, வகுத்துரைக்கப்படக்கூடிய படிவத்தில்‌ விபத்தின்‌ முழு விவரங்களுடனும்‌ சேர்த்து, அறிவிப்பொன்றை ஆய்வாளரிடமும்‌, சென்னை, மதுரை அல்லது கோயம்புத்தூர்‌ மாநகரத்தில்‌ காவல்துறை ஆணையரிடமும்‌, மற்றும்‌ வேறெங்கேனும்‌ மாவட்டக்‌ குற்றவியல்‌ நடுவரிடமும்‌, அல்லது இதன்‌ பொருட்டு ஆணையின்‌ மூலம்‌, அரசு, குறித்துரைக்கக்கூடிய பிற அலுவலரிடமும்‌ கொடுத்தல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அந்த மின்‌இயங்கேணி அமைப்பில்‌ எந்த வகையிலும்‌ குறுக்கிடுதல்‌ ஆகாது மற்றும்‌ ஆய்வாளரின்‌ எழுத்து மூலமான அனுமதியின்பேரில்‌ அல்லாமல்‌, அத்தகைய மின்‌இயங்கேணியை இயக்கிவருவது மீண்டும்‌ தொடங்கப்படுதல்‌ ஆகாது. 14. ௫ அரச குறித்துரைக்கப்படக்கூடிய தகுதிப்பாடுகளைப்‌ பெற்றிருக்கின்ற, தேவையாயிருக்கக்கூடிய எண்ணிக்கையில்‌ தொழில்‌ நுட்ப வல்லுநர்களையும்‌ பிற நபர்களையும்‌ ஆய்வாளருக்கு உதவி புரிவதற்காக நியமிக்கலாம்‌. @ (1ஆம்‌ உட்பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள நபர்களின்‌ அதிகாரங்களும்‌ அலுவல்களும்‌ மற்றும்‌ பணி குறித்த பிற வரையறைகளும்‌, நிபந்தனைகளும்‌ வகுத்துரைக்கப்படக்கூடியவாறு இருத்தல்‌ வேண்டும்‌. 15. இந்தச்‌ சட்டத்தின்‌ வகை முறைகளில்‌ அல்லது அதன்படி செய்யப்பட்ட விதிகளில்‌ ஏதொன்றையுமோ, ஆய்வாளரால்‌ அல்லது அவருக்கு உதவி செய்வதற்காக 14ஆம்‌ பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள நபரெவராலும்‌ அளிக்கப்பட்ட அனுமதிக்கான அல்லது உரிமமொன்றுக்கான அல்லது கொடுக்கப்பட்ட பணிப்பாணைக்கான வரையறைகளையும்‌ நிபந்தனைகளையும்‌ மீறுகின்ற எவரொருவரும்‌, ஆயிரம்‌ ரூபாய்‌ வரை நீடிக்கக்கூடிய பணத்தண்டமும்‌, மீறுகை தொடர்ந்து செய்யப்படுவதைப்‌ பொறுத்தவரையில்‌, அவ்வாறு தண்டனைத்‌ தீர்ப்பு அளிக்கப்பட்டதற்குப்‌ பிறகு) அத்தகைய மீறுகை தொடர்கிற ஒவ்வொரு நாளுக்கும்‌, ஐம்பது ரூபாய்‌ வரை நீடிக்கக்கூடிய மேலுமான பணத்தண்டமும்‌ விதித்து தண்டிக்கப்படத்தக்கவராவார்‌. 16. ௫ இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்கதான - குற்றச்‌ செயலொன்று ஒரு நிறுமத்தால்‌ செய்யப்பட்டிருக்குமிடத்து, அக்குற்றச்செயல்‌ செய்யப்பட்ட காலத்தில்‌ அந்நிறுமத்தின்‌ அலுவலை. நடத்தும்பொருட்டு; அந்நிறுமத்தைத்‌ தம்‌ பொறுப்பில்‌ கொண்டிருந்தவரும்‌ அதற்குப்‌ பொறுப்பாயிருந்தவரும்‌, அதோடுகூட அந்த நிறுமழும்‌ அக்குற்றச்செயலைச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ என்பதோடு, மேல்‌. நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்படியே தண்டிக்கப்படுவதற்கு உள்ளாதலும்‌ வேண்டும்‌: வரம்புரை: ஆனால்‌, இந்த உட்பிரிவில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, அத்தகைய நபர்‌ எவரும்‌, அக்‌ குற்றச்செயலானது தமக்குத்‌ தெரியாமலேயே செய்யப்பட்டிருக்கின்றது என்றோ, அல்லது அக்குற்றச்‌ செயல்‌ செய்யப்படுவதைத்‌ தடுப்பதற்கான உரிய முயற்சி அனைத்தையும்‌ தாம்‌ மேற்கொண்டார்‌ என்றோ மெய்ப்பிப்பாராயின்‌, அவரைத்‌ தண்டனை எதற்கும்‌ உள்ளாக்காது. (9. ௫ஆம்‌ உட்பிரிவில்‌ என்ன அடங்கியிருந்தபோதிலும்‌, இந்தச்‌ சட்டத்தின்படி குற்றச்செயல்‌ எதுவும்‌ நிறுமமொன்றால்‌ செய்யப்பட்டிருந்து, அக்‌ குற்றச்செயலானது அந்நிறுமத்தின்‌ இயக்குநர்‌, “மேலாளர்‌, செயலாளர்‌ அல்லது பிற “இலுவலர்‌ எவரொருவரின்‌. இசைவுடனோ, மறைமுக ஆதரவுடனோ செய்யப்பட்டிருக்கின்றது' அல்லது அவர்பாலுள்ள கவனக்‌ குறைவு எதற்கும்‌ சாட்டத்தக்கதாக இருக்கின்றது என மெய்ப்பிக்கப்படுமிடத்து, - விபத்துக்களைப்‌ பற்றிய அறிக்கை. நபர்கள்‌ ஆய்வாளருக்கு உதவி புரிதல்‌. தண்டம்‌. நிறுமங்களால்‌ செய்யப்படும்‌ குற்றச்‌ செயல்கள்‌. குற்றச்‌ செயல்களை விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளுதல்‌. அறிவிப்புகள்‌ ஆணைகள்‌ அல்லது ஆவணங்களைச்‌ சார்வு செய்தல்‌. நல்லெண்ணத்தில்‌ எடுக்கப்பட்ட நடவடிக்கைக்குப்‌ பாதுகாப்பு. ர்ப்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. அத்தகைய . இயக்குநர்‌, மேலாளர்‌, செயலாளர்‌... அல்லது ,பிற அலுவலர்‌, : அக்‌ குற்றச்செயலைச்‌ செய்திருப்பதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌ என்பதோடு, மேல்‌ நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன்படியே அவர்‌ தண்டிக்கப்படுவதற்கு. உள்ளாதலும்‌ வேண்டும்‌. விளக்கம்‌: இந்தப்‌ பிரிவின்‌ நோக்கங்களுக்காக, (a) “நிறுமம்‌” என்றால்‌ கூட்டுருமம்‌ எதுவும்‌ என்று பொருள்படும்‌; மற்றும்‌, ஒரு நிறுவகத்தை அல்லது பிற தனி நபர்களின்‌ குழுவையும்‌ உள்ளடக்கும்‌, மற்றும்‌ (9) ஒரு நிறுவகம்‌ தொடர்பாக, “இயக்குநர்‌” என்றால்‌ நிறுவகத்தில்‌, உள்ள கூட்டாளியொருவர்‌ என்று பொருள்படும்‌. 17. இந்தச்‌ சட்டத்தின்படி தண்டிக்கப்படத்தக்க குற்றச்செயல்‌ . எதுவும்‌ செய்யப்பட்டுள்ளதாக தமக்குத்‌ தெரியவந்துள்ள தேதியிலிருந்து மூன்று திங்களுக்குள்ளாக, அதிகாரவரம்பைப்‌ பெற்றுள்ள ஆய்வாளர்‌ செய்து கொள்ளும்‌ முறையீடு ஒன்றின்பேரில்‌ அல்லாமல்‌, நீதிமன்றம்‌ எதுவும்‌, அக்குற்றச்‌ செயல்‌ எதனையும்‌ விசாரணைக்கு எடுத்துக்‌ கொள்ளுதல்‌ கூடாது. . 18. இந்தச்‌ சட்டத்தின்படியாகவோ அதனடியாகவோ, முகவரியிட்டு அனுப்ப வேண்டியுள்ள அல்லது அதிகாரம்‌ அளிக்கப்பட்டுள்ள அறிவிப்பு ஆணை: அல்லது பிற ஆவணம்‌ ஒவ்வொன்றும்‌, இடத்தின்‌. உரிமையாளருக்கு முகவரியிட்டு அனுப்பப்படுமானால்‌, உரியவாறு முகவரியிட்டு அனுப்பப்பட்டுள்ளதாகக்‌ கொள்ளப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அஞ்சல்‌ வழியாக சார்வு செய்யப்படலாம்‌ அல்லது,- @) உள்ளாட்சி அதிகார அமைப்பானது முகவரியாளராக இருக்குமிடத்து, அவ்வுள்ளாட்சி அதிகார அமைப்பின்‌ அலுவலகத்தில்‌; ®) நிறுமம்‌ ஒன்று முகவரியாளராக இருக்குமிடத்து, அந்றிறுமத்தின்‌ பதிவு அலுவலகமானது..... இந்தியாவில்‌ இல்லாதிருக்கும்போது, |« இந்தியாவில்‌ “அந்நிறுமம்‌ தலைமை. அலுவலை நடத்தித்‌ கொண்டிருக்கும்போது அதன்‌ தலைமை அலுவலக இடத்தில்‌, மற்றும்‌ i (ட Goumy நபரெவரும்‌ முகவரியாளராகயிருக்குமிடத்து, அந்நபர்‌ வழக்கமாக அல்லது. கடைசியாக அறியப்பட்டவாறான. , அவருடைய வசிப்பிடத்தில்‌ அல்லது அலுவலிடத்தில்‌ - விட்டுச்‌ செல்லப்படலாம்‌. 19. இந்தச்‌. சட்டத்தின்‌ வ்கைமுறைகளையொட்டி நல்லெண்ணத்தில்‌ செய்யப்பட்ட அல்லது செய்யக்‌ கருதப்பட்ட செயல்‌ எதற்காகவும்‌, நபர்‌ எவருக்கும்‌ எதிராக உரிமை வழக்கு, குற்றவழக்கு அல்லது பிற சட்ட நடவடிக்கை எதுவும்‌ தொடரப்படுதல்‌ ஆகாது. 20. இந்தச்‌ சட்டத்தின்‌. வகைமுறைகளைச்‌ செயற்படுத்துவதில்‌ இடர்ப்பாடு ஏதேனும்‌ எழுமானால்‌, அரசு, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படும்‌ ஆணையொன்றின்‌ மூலமாக, இந்தச்‌. சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு ஒவ்வாதனவாயிராத வகையில்‌, ...இந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்குத்‌ தேவையானவையென்றோ உகந்தவையென்றோ தனக்குத்‌ தோன்றுகின்ற வகைமுறைகளைச்‌ செய்யலாம்‌: வரம்புரை: ஆனால்‌ அத்தகைய ஆணை : எதுவும்‌, இந்தச்‌ சட்டத்தின்‌. தொடக்கத்தேதியிலிருந்து இரண்டு ஆண்டுக்கால அளவு முடிவடைந்த பின்னர்‌ பிறப்பிக்கப்படலாகாது. 21. இந்தச்‌ சட்டத்தில்‌ அடங்கியுள்ள எதுவும்‌, 1910ஆம்‌ ஆண்டு இந்திய மின்சாரச்‌ சட்டத்தின்‌ மற்றும்‌ 1948ஆம்‌ ஆண்டு மின்சார (வழங்குகை)ச்‌. சட்டத்தின்‌ வகை முறைகளைப்‌ பாதித்தல்‌ ஆகாது. 22. () அரசு, இந்தச்‌ சட்டத்தின்‌ நோக்கங்கள்‌ அனைத்தையும்‌ அல்லது அவற்றில்‌ எதனையும்‌ நிறைவேற்றுவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. (2) குறிப்பாகவும்‌, மேற்சொன்ன அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குந்தகமின்றியும்‌, அத்தகைய விதிகள்‌,- @ மின்‌இயங்கேணிகளுக்கான குறித்துரைக்கப்பட்ட பணி - விவர அளவுகளுக்கு; b மின்‌இயங்கேணிகள்‌ அமைப்பதற்கான வரை படங்கள்‌: அனுப்பப்படுகின்ற முறைக்கு; © எந்த முறையில்‌ மின்‌இயங்கேணிகள்‌ சோதனை செய்யப்படலாம்‌ என்பதற்கு; (6) மின்இயங்கேணியொன்றை அமைப்பதற்கு அனுமதி பெறுவதற்கான விண்ணப்பத்தின்‌ படிவத்திற்கு மற்றும்‌ அந்த மினிஇயங்கேணியை இயக்கி வருவதற்கான உரிமத்திற்கு; (8) 4ஆம்‌ பிரிவின்‌ (6ஆம்‌ உட்பிரிவின்படி அனுப்பப்பட வேண்டிய பணி நிறைவு அறிவிப்பின்‌ படிவத்திற்கு; @ மின்இயங்கேணியொன்றை இயக்கிவருவதற்கு. எந்த வரையறைகளுக்கும்‌, நிபந்தனைகளுக்கும்‌ மற்றும்‌ கட்டுப்பாடுகளுக்கும்‌ உட்பட்டும்‌ எந்தப்‌ படிவத்திலும்‌ உரிமம்‌ வழங்கப்படலாம்‌ என்பதற்கும்‌, அந்த உரிமத்தைப்‌ பொறுத்த அளவில்‌ செலுத்தப்பட வேண்டிய கட்டணம்‌ எவ்வளவு என்பதற்கும்‌; @ மின்‌இயங்கேணிகள்‌ எந்த முறையில்‌ மற்றும்‌ எந்த வரையறைகளுக்குட்பட்டு, இயக்கிவரப்படுதல்‌ வேண்டும்‌ என்பதற்கு; () விபத்துக்களைப்‌ பற்றி அறிவிப்பு கொடுக்கப்பட வேண்டிய முறைக்கு; 0 விபத்துக்களைப்‌ பற்றி 13ஆம்‌ பிரிவின்படி கொடுக்கப்பட வேண்டிய அறிவிப்பின்‌ படிவத்திற்கு; மற்றும்‌ ட்‌ வகுத்துரைக்கப்பட வேண்டியிருக்கிற அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய பிற பொருட்பாடு எதற்கும்‌ வகை செய்யலாம்‌. காப்புரை. விதிகளைச்‌ செய்வதற்கான. அதிகாரம்‌. விதிகள்‌, 10 23.09) இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதிகள்‌. அனைத்தும்‌, 20ஆம்‌ பிரிவின்படி ஆணைகள்‌ மற்றும்‌ பிறப்பிக்கப்படும்‌, ஆணைகள்‌. அனைத்தும்‌: தமிழ்நாடு. அரசிதழில்‌, வெளியிடப்படுதல்‌ அறிவிக்கைகள்‌ சட்டமன்றப்‌ பேரவை முன்பு வைக்கப்படுதல்‌. வேண்டும்‌; மற்றும்‌ அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ நடைமுறைக்கு .வருதல்‌ வேண்டும்‌ என்று வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி) அவை எந்தத்‌ தேதியில்‌. வெளியிடப்படுகின்றனவோ அந்தத்‌ தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (6) இந்தச்‌ சட்டத்தின்படி வெளியிடப்படும்‌ அறிவிக்கைகள்‌ அனைத்தும்‌, அவை குறிப்பிட்டதொரு நாளில்‌ . நடைமுறைக்கு .வருதல்‌ , வேண்டுமென்று வெளிப்படையாகத்‌ தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, . அவை, எந்தத்‌ தேதியில்‌. வெளியிடப்படுதின்றனவோ, அந்தத்‌ தேதியில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. @ இந்தச்‌ சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும்‌ மற்றும்‌ வெளியிடப்பட்ட அறிவிக்கை ஒவ்வொன்றும்‌, மற்றும்‌ 20ஆம்‌ பிரிவின்படி பிறப்பிக்கப்பட்ட, ஆணை ஒவ்வொன்றும்‌, அது செய்யப்பட்டதற்கு அல்லது வெளியிடப்பட்டதற்கு அல்லது பிறப்பிக்கப்பட்டதற்குப்பின்பு,, கூடிய விரைவில்‌, - சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்பு வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்‌ தொடரோ அதற்கு அடுத்துவரும்‌ கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்னர்‌, சட்டமன்றப்‌ பேரவை அத்தகைய விதியில்‌ அல்லது அறிவிக்கையில்‌ அல்லது ஆணையில்‌ மாற்றம்‌ எதனையும்‌ செய்யுமாயின்‌, ' அல்லது அவ்விதி செய்யுப்படவோ , அல்லது. அறிவிக்கை வெளியிடப்படவோ . அல்லது ஆணை பிறப்பிக்கப்படவோ. கூடாது என்று சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமாயின்‌, ,அவ்விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணையானது, அதற்குப்‌ பின்பு, அவ்வாறு. மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌; அல்லது, நேர்விற்கேற்ப, அது நடைமுறைக்கு வாராது போதல்‌ வேண்டும்‌; எனினும்‌ அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது நடைமுறைக்கு, வாராதுபோவது எதுவும்‌, அந்த விதியின்படி அல்லது; அறிவிக்கையின்படி , அல்லது ஆணையின்படி முன்னரே செய்யப்பட்டுள்ள செயல்‌ ஏதொன்றின்‌. செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. ்‌ '

Rules, notifications and orders under this Act

Listed from India Code. Each opens there.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts