Tamil Nadu · 2024 · Act 20

The Tamil Nadu Development Action Plan for the Scheduled Castes and the Scheduled Tribes Act, 2024

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

தமிழ்நாடு சட்டமன்றப்‌ பேரவையின்‌ பின்வரும்‌ சட்டமானது 2024 ஆம்‌ ஆண்டு மே திங்கள்‌ 9 ஆம்‌ நாளன்று ஆளுநரின்‌ ஏற்பிசைவைப்‌ பெற்றது மற்றும்‌ அது பொதுத்‌ தகவலுக்காக வெளியிடப்படுகிறது:- சட்ட எண்‌ 20/2024. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்‌ இட்டத்தை தயாரித்தல்‌, ஒப்புதல்‌ செய்தல்‌, செயல்படுத்துதல்‌ மற்றும்‌ கண்காணிததலுக்கும்‌ தமிழ்நாடு மாநிலத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கு அவர்களின்‌ மக்கள்தொகை விகிதாச்சாரததிற்கு குறையாத வகையில்‌, நிதியை குறித்தொதுக்குவதற்கும்‌ நிறுவனம்‌ சார்ந்த இயங்குமுறையை செயல்படுத்துவதற்கும்‌ அதனுடன்‌ தொடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான பொருட்பாடுகளுக்காகவுமானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ எழுபத்து ஜந்தாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- அதீ்தியாயம்‌- 7. முன்னுரை. 1. (1) இந்தச்‌ சட்டம்‌ 2028-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல்‌ இட்ட சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. (2) இது தமிழ்நாடு மாநிலம்‌ முழுவதும்‌ அளாவி நிற்கும்‌. (3) இது மாநில அரசு அறிவிககையின்‌ மூலம்‌ குறிக்கக்கூடிய அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. இந்தச்‌ சட்டத்தில்‌, தறுவாய்‌ வேறுபொருள்‌ குறித்தாலன்றி.- (@ “மேம்பாட்டு செயல்‌ திட்டம்‌” என்பது, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்காக மாநில மன்றத்தால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பெற்ற மேம்பாட்டு செயல்‌ இட்டம்‌ என்று பொருள்படும்‌: (8) “அதிகாரமளிக்கப்பட்ட குழு” என்பது, 3-ஆம்‌ பிரிவின்கழ்‌ அமைத்துருவாககப்பட்ட குழு என்று பொருள்படும்‌; (9) “விலக்களிக்கப்பட்ட செலவினம்‌” என்பது ஊதியம்‌, ஊதிய உதவித்தொகை, ஓய்வூதியம்‌, நிர்வாக பணியாளர்‌ அமைப்பு. மூலதன செலவினம்‌, அசலை இருப்பிச்‌ செலுத்துதல்‌, வட்டியை செலுத்துதல்‌ மற்றும்‌ அரசால்‌ அறிவிக்கை செய்யப்படலாகும்‌ நிர்வாகத்‌ தன்மையிலான ஏதேனும்‌ பிற செலவினம்‌ என்று பொருள்படும்‌. மேலும்‌ ஒன்றிய அரசன்‌ குறுந்தலைப்பு, அளாவுகை மற்றும்‌ தொடக்கம்‌. பொருள்‌ வரையறை. இட்டங்கள்‌ மற்றும்‌ ஒன்றிய அரசின்‌ பங்களிப்புடன்‌ கூடிய இட்டங்களுக்கு ஒன்றிய அரசால்‌ விடுவிக்கப்படாத அல்லது குறைவாக விடுவிக்கப்பட்டதன்‌ காரணமாக செலவளிக்க இயலாத தொகையையும்‌ உள்ளடக்கும்‌: (d) “மேம்பாட்டில்‌ உள்ள இடைவெளிகள்‌” என்பது, மாநில சராசரியுடன்‌ ஒப்பிடுகையில்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொடர்பாக, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய மேம்பாட்டு குறியீடுகளின்‌ பற்றாக்குறை என்று பொருள்படும்‌; (6) “பொது திட்டங்கள்‌” என்பது, மாநிலத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ உள்ளடங்கலான அனைத்து சமூக குழுக்களுக்கும்‌ நலன்பயக்கும்‌. நலத்திட்ட செலவினங்கள்‌ குறித்த அறிக்கையில்‌ உள்ளடக்கப்பட்ட திட்டங்கள்‌ என்று பொருள்படும்‌: டி “ஆதிதிராவிடர்‌” மற்றும்‌ “பழங்குடியினர்‌” என்பது இந்திய அரசமைப்பின்‌ 3௯-ஆம்‌ உறுப்பின்‌, முறையே (24) மற்றும்‌ (23) ஆம்‌ கூறுகவில்‌ அவறிறிற்கு குறித்தளிக்கப்பட்ட அதே பொருளைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌: (ஐ “சிறப்பு இட்டங்கள்‌' என்பது, மாநிலத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு மட்டுமே நலன்‌ பயக்கும்‌ நலத்திட்ட செலவினங்களை அறிக்கையில்‌ உள்ளடக்கப்பட்ட திட்டங்கள்‌ என்று பொருள்படும்‌: (h) “மாநிலம்‌” என்பது, தமிழ்நாடு மாநிலம்‌ என்று பொருள்படும்‌: (i) “மாநில மன்றம்‌” என்பது, 3 ஆம்‌ பிரிவின்‌ கீழ்‌ அமைததுருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம்‌ என்று பொருள்படும்‌: ட. “நலத்திட்டச்‌ செலவினங்களின்‌ அறிக்கை” என்பது நலத்திட்டச்‌ செலவினத்தின்‌ துறைவாரியான சுருக்கத்தையும்‌, பல்வேறு நலததிட்டங்களுக்கான நிதிநிலை ஒதுககீடுகளையும்‌ உள்ளடக்கியுள்ள அரசால்‌ வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என்று பொருள்படும்‌: (9 “மாநிலத்தின்‌ மொத்த நலதீ்திட்டச்‌ செலவின ஒதுக்கீடு” என்பது நலத்திட்டச்‌ செலவின அறிக்கையில்‌ பட்டியலிடப்பட்ட திட்டங்களுக்காக, ஏற்படுத்தப்பட்ட நிதிநிலை ஒதுக்கீட்டின்‌ முழுமொத்தத்‌ தொகை என்று பொருள்படும்‌; அத்தியாயம்‌- 77 நிறுவனம்‌ சார்ந்த ஒழுங்கமைவு. 3. (1) அரசு, அறிவிக்கையின்‌ மூலம்‌, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ மாநில மன்றத்தின்‌ அமைததுருவாககம்‌. பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம்‌ என்று வழங்கப்பெறும்‌ ஒரு மன்றத்தினை இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச்‌ செலுத்துவதற்கும்‌, அதற்கு குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளைப்‌ புரிவதற்கும்‌ அமைததுருவாககுதல்‌ வேண்டும்‌. (2) மாநில மன்றம்‌ பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவர்களாவர்‌- (a) முதலமைச்சந்‌ பதவி வழித்‌ தலைமையாளராக இருப்பார்‌: (8) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சந்‌ பதவி வழி: () நிதிததுறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சந்‌ பதவிவழி: (6) வனத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சந்‌ பதவிவழி: (8 ஆதிதிராவிடர்‌ அல்லது பழங்குடியினரைச்‌ சேர்ந்த சட்டமன்ை உறுப்பினர்கள்‌ மற்றும்‌ நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்து அரசால்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டிய ஐந்து உறுப்பினர்கள்‌, பதவி வழி: டி அரசுதலைமைச்‌ செயலாளர்‌ பதவி வழி: (@ நிதிததுறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளந்‌ பதவி வழி; (h) திட்டம்‌, வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு முயற்சிகள்‌ துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌. பதவி வழி: () சுற்றுச்சூழல்‌, கால நிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌ பதவி வழி; ) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌ பதவி வழி உறுப்பினர்‌- செயலாளராக இருப்பாற்‌ மற்றும்‌ k) மாநிலத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலனுக்காகப்‌ பணிபுரியும்‌ நபர்களிடையே இருந்து அரசால்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டிய நான்கு உறுப்பினர்கள்‌. (2) 2) ஆம்‌ உட்பிரிவின்‌ (ஐ) கூறின்‌கழ்‌ நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌, நேர்விற்கேற்ப, அவர்கள்‌ சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்‌ வரையில்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. @) 2) ஆம்‌ உட்பிரிவின்‌ (k) கூறின்‌கழ்‌ நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்‌ ஓர்‌ ஆண்டு காலஅளவுக்கு பதவி வகித்தல்‌ வேண்டும்‌. (3) அரசு, எந்நேரத்திலும்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (௧) கூறு அல்லது (k) கூறின்கழ்‌ செய்யப்பட்ட நியமனங்கள்‌ எதனையும்‌ இரத்து செய்யலாம்‌ மற்றும்‌ கூறப்பட்ட கூறுகளின்கீழ்‌ புதிய நியமனங்களை செய்யலாம்‌. (6) நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படித்தொகைகள்‌ பெறத்‌ தகுதியுடையவர்களாக இருப்பர்‌: (7) மாநில மன்றமானது, ஓர்‌ ஆண்டில்‌ ஒரு முறையேனும்‌ கூடுதல்‌ வேண்டும்‌. 4. மாநில மன்றமானது, பின்வரும்‌ செயற்பணிகளைப்‌ புரிதல்‌ வேண்டும்‌, அவையாவன: (@) மேம்பாட்டு செயல்‌ திட்டம்‌ தொடர்புடைய கொள்கைப்‌ பொருட்பாடுகளின்‌ மீது அரசுக்கு ஆலோசனை வழங்குதல்‌; (8) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான திட்டங்களை திட்டமிடல்‌ மற்றும்‌ செயல்படுத்துதலுக்கான நடவடிக்கைகளை எடுத்துரைத்தல்‌; (c) அதிகாரமளிக்கப்பட்ட குழுவினால்‌ பறிந்துரைக்கப்பட்ட மேம்பாட்டு செயல்‌ திட்டத்திற்கு ஒப்புதல்‌ அளித்தல்‌; (6) மேம்பாட்டு செயல்‌ இட்டத்தை இட்டமிடுதல்‌, செயல்படுத்துதல்‌ மற்றும்‌ கண்காணித்தலில்‌ அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு வழிகாட்டுதல்களை அளித்தல்‌; மற்றும்‌ (8) வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற செயற்பணிகளைப்‌ புரிதல்‌. 3.) பின்வரும்‌ உறுப்பினர்களை உள்ளடக்கிய மாநில மன்றத்தின்‌ அதிகாரமலிக்கப்பட்ட குழுவொன்று இருத்தல்‌ வேண்டும்‌, அவர்களாவர்‌:- (a) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அமைச்சர்‌ பதவிவழித்‌ தலைமையாளராக இருப்பார்‌: (8) அரசு தலைமைச்‌ செயலாளர்‌, பதவிவழி; () ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌, பதவிவழி; @ நிதித்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளந்‌ பதவிவழி: (6) தட்டம்‌, வளர்ச்சி மற்றும்‌ சிறப்பு முயறசிகள்‌ துறையை பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளந்‌ பதவிவழி: ) சுற்றுச்சூழல்‌, காலநிலை மாற்றம்‌ மற்றும்‌ வனத்துறையைப்‌ பொறுப்பில்‌ கொண்டுள்ள அரசு செயலாளர்‌, பதவிவழி; ® ஆதிதிராவிடர்‌ நலத்துறை இயக்குநர்‌, பதவிவழி கூட்டுநராக இருத்தல்‌ வேண்டும்‌; [0] பழங்குடியினர்‌ நலத்துறை இயக்குநர்‌, மாநில மன்றத்தின்‌ செயற்பணிகள்‌. அதிகாரமவிக்கப்பட்ட குழுவினை அமைததுருவாக்குதல்‌. பதவிவழி இணை கூட்டுநராக இருத்தல்‌ வேண்டும்‌; (2) எந்தத்‌ துறைகளுக்கு, மேம்பாட்டு செயல்‌ திட்டத்தில்‌ நிதியானது குறித்தொதுக்கப்பட்டதோ அல்லது குறித்தொதுக்கப்பட முன்மொழியப்பட்டதோ அந்தந்த துறைகளின்‌ அரசு செயலாளர்கள்‌, அதிகாரமளிக்கப்பட்ட குழுவின்‌ கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. (3) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது ஓர்‌ ஆண்டில்‌ குறைந்தது மூன்று முறை கூடுதல்‌ வேண்டும்‌. 6. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, பின்வரும்‌ செயற்பணிகளைப்‌ புரிதல்‌ வேண்டும்‌, அவையாவன:- (a) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான உரிய தஇட்டங்களை வகுத்தல்‌ மற்றும்‌ வடிவமைத்தல்‌; () ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான திட்டங்களை தொடர்புடைய துறைகளால்‌ செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல்‌ மற்றும்‌ மறுஆய்வு செய்தல்‌; (2) மேம்பாட்டு செயல்‌ திட்ட வரைவினை மதிப்பீடு செய்து அதன்‌ ஒப்புதலுக்கு மாநில மன்றத்தின்‌ முன்‌ வைத்தல்‌; (@) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான. தொடர்புடைய துறைகளின்‌, நடப்பிலுள்ள இட்டங்களின்‌ செயல்பாடு மற்றும்‌ தாக்கத்தை மதிப்பீடு செய்து அதை மாநில மன்றதீதிற்கு தெரிவித்தல்‌; (e) ஒரு நிதியாண்டில்‌ பல்வேறு துறைகளுக்கு ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்காக இந்தச்‌ சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத நிதியின்‌ அளவை இறுதி செய்தல்‌ மற்றும்‌ அடுத்துவரும்‌ நிதியாண்டிற்கு அடுத்த நிதியாண்டிற்கு முன்‌ கொண்டு செல்லப்படுதல்‌ வேண்டும்‌; o வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய பிற செயற்பணிகளைப்‌ புரிதல்‌ வேண்டும்‌. 7. (1) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நலத்துறையானது மேம்பாட்டு செயல்‌ திட்டத்தை உருவாக்கி செயல்படுத்துவதற்கு முகமைத துறையாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) முகமைத்‌ துறையானது,.-- (a) மேம்பாட்டு செயல்‌ திட்ட வரைவினை தயாரித்து அதனை பரிசலனைககும்‌ ஓப்புதலுக்கும்‌ அதிகாரமளிக்கப்பட்ட குழுவின்‌ முன்பு வைத்தல்‌ வேண்டும்‌. () ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான இட்டங்கள்‌ செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல்‌ வேண்டும்‌. () ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்காக இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ குறித்தொதுக்கப்பட்ட நிதிக்கான திட்டமிடல்‌, ஒதுக்கீடு மற்றும்‌ பயன்பாட்டிற்குத தேவைப்படலாகிற தரவுத்தளத்தை பராமரித்தல்‌ வேண்டும்‌: அதிகாரமவிக்கப்பட்ட குழுவின்‌ செயற்பணிகள்‌. முகமைத்‌ துறையும்‌ அதன்‌ செயற்பணிகளும்‌ (@) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்கான இட்டங்களின்‌ செயலாக்கத்தின்‌ முன்னேற்றத்தை கண்டறிய வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும்‌ புள்ளியியல்‌ ஆய்வை மேற்கொள்ளுதல்‌; (6) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்கான அத்தகைய தகவலை தெரிவிப்பதற்கு ஒரு வலைவாயிலை வகுத்துரைககப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ உருவாககுதல்‌; மற்றும்‌ o மேம்பாட்டில்‌ உள்ள இடைவெளிகளின்‌ அடிப்படையில்‌, மேம்பாட்டு செயல்‌ திட்டத்தை செயல்படுத்துதலில்‌ காலமுறையிலான விளைவுப்‌ பகுப்பாய்வை மேற்கொள்ளுதல்‌. 8. () ஒவ்வொரு மாவட்டத்திலும்‌ மாவட்டக்‌ கண்காணிப்புக்‌ குழு ஒன்று இருத்தல்‌ வேண்டும்‌; அது மாவட்டத்தில்‌ மேம்பாட்டு செயல்‌ இட்டத்தினை செயல்படுத்துவதற்கு பொறுப்புக்‌ கொண்டதாக இருத்தல்‌ வேண்டும்‌. (2) மாவட்டக்‌ கண்காணிப்புக்‌ குழுவானது. பின்வரும்‌ உறுப்பினர்களைக்‌ கொண்டிருத்தல்‌ வேண்டும்‌, அவரகளாவர்‌- (@ மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌, பதவி வழித்‌ தலைவராக இருப்பார்‌: (6) மாவட்டத்தில்‌ தேர்தல்‌ தொகுதி முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமையப்பெற்ற, அரசால்‌, நியமனம்‌ செய்யப்பட வேண்டிய, முன்னுரிமையாக ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரைச்‌ சேர்ந்த ஐநதிற்கும்‌ மிகாத மாநில சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள்‌, பதவிவழி; (© இட்ட இயக்குநர்‌ - மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை, பதவி வழி: (@) மாவட்ட வருவாய்‌ அலுவலந்‌ பதவி வழி; (9) மாவட்ட வன அலுவலர்‌ பதவி வழி; N இணை இயக்குநர்‌ வேளாண்மை, பதவி வழி: ©) மாவட்ட ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ நல அலுவலந்‌ பதவிவழி கூட்டுநராக இருத்தல்‌ வேண்டும்‌: (h) ஒருங்கிணைந்த பழங்குடியினர்‌ மேம்பாட்டுத்‌ இட்டம்‌ செயல்படுத்தப்பட்டுள்ள மாவட்டத்தின்‌ இட்ட அலுவலந்‌ பதவிவழி இணை கூட்டுநராக இருத்தல்‌ வேண்டும்‌. (3) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மேம்பாட்டுக்கான மேம்பாட்டு செயல்‌ திட்டத்தில்‌ நிதி மாவட்டக்‌ கண்காணிப்புக்‌ குழு மற்றும்‌ செயற்பணிகள்‌. அதன்‌ குறித்தொதுக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்பட முன்மொழியப்பட்ட அந்தந்த துறைகளின்‌ மாவட்ட அளவிலான அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கண்காணிப்புக்‌ குழுவின்‌ கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. 4 2 ஆம்‌ உயட்பிரிவின்‌ ௫) கூறின்கழ்‌ நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌ நேர்விற்கேற்ப அவர்கள்‌ சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்‌ வரையில்‌ பதவி வகித்தல்‌ வேண்டும்‌. ) அரசு. எந்நேரத்திலும்‌ (2) ஆம்‌ உட்பிரிவின்‌ (6) கூறின்கழ்‌ செய்யப்பட்ட நியமனங்கள்‌ எதனையும்‌ இரத்து செய்யலாம்‌ மற்றும்‌ கூறப்பட்ட கூறுகளின்கழ்‌ புதிய நியமனங்களை செய்யலாம்‌. (6) நியமனம்‌ செய்யப்பட்ட உறுப்பினர்கள்‌, வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய படித்தொகைகள்‌ பெறத்‌ தகுதியுடையவர்களாக இருத்தல்‌ வேண்டும்‌. (7) மாவட்டக்‌ கண்காணிப்புக்‌ குழுவானது. மாவட்டத்தில்‌ மேம்பாட்டு செயல்‌ இட்டம்‌ செயல்படுத்தப்படுவதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து, முகமைத்‌ துறைக்கு முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ மேம்பாட்டு செயல்‌ இட்டத்தை தயாரித்தல்‌ மற்றும்‌ நிதியை குறித்தொதுக்குதல்‌. 9. () முகமைத்‌ துறையானது. தொடர்புடைய துறைகளுடன்‌ கலந்தாலோசித்து ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டில்‌ உள்ள இடைவெளிகளை மதிப்பீடு செய்தும்‌, அதன்‌ பின்பு வகுத்துரைக்கப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ மேம்பாட்டு செயல்‌ திட்டத்தின்‌ வரைவு ஒன்றை தயாரித்தும்‌ அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடம்‌ ஒவ்வொரு நிதியாண்டின்‌ தொடக்கத்திற்கு முன்பாக அதன்‌ பரிசலனைக்காகவும்‌ அதன்‌ ஒப்புதலுக்காகவும்‌ முன்னிடுதல்‌ வேண்டும்‌. (2) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, மேம்பாட்டு செயல்‌ இட்டத்தின்‌ வரைவை மதிப்பீடு செய்து, தாம்‌ பொருத்தமெனக கருதலாகும்‌ மாற்றமைவுகளுடனோ அல்லது இல்லாமலோ மாநில மன்றத்திடம்‌ அதன்‌ ஒப்புதலுக்காக முன்னிடுதல்‌ வேண்டும்‌. (3). மாநில மன்றமானது, மேம்பாட்டு செயல்‌ இட்டத்தின்‌ வரைவை ஆய்வு செய்து, தாம்‌ பொருத்தமெனக கருதலாகும்‌ மாற்றமைவுகளுககிணங்க ஓப்புதல்‌ அளித்தல்‌ வேண்டும்‌. 10. (1) அரசு, ஒவ்வொரு நிதியாண்டிலும்‌, மாநிலத்தில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்கள்‌ தொகையின்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டு செயல்‌ இட்டத்தை தயாரித்தல்‌. ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ விதொள்சாரத்திற்கு குறையாத, மாநிலத்தின்‌ மொத்த நலதீஇட்டச்‌ செலவின ஓதுககட்டிலிருந்து வகுத்துரைககப்படலாகும்‌ அத்தகைய முறையில்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான நிதியை குறித்தொதுக்குதல்‌ வேண்டும்‌. (2) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்காக, (7)-ஆம்‌ உட்பிரிவின்‌ கழ்‌ ஒரு துறைக்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில்‌ குறித்தொதுக்கப்பட்டு, செலவிடப்படாத தொகை எவையேனுமிருப்பின்‌, ஒதுக்கப்பட்ட நிதியின்‌ விலக்களிக்கப்பட்ட செலவினத்தைத்‌ தவிர, அடுத்துவரும்‌ நிதியாண்டிற்கு அடுத்த நிதியாண்டிற்கு முன்கொண்டு செல்லப்படுதல்‌ வேண்டும்‌, ஆனால்‌ அந்த ஆண்டிற்கும்‌ அப்பால்‌ முன்கொண்டு செல்லப்படுதல்‌ கூடாது. (8) அவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்ட நிதியிலிருந்து மூன்றில்‌ இரண்டு பங்கு அதே துறைக்கு ஒதுக்கப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ மீதமுன்ள மூன்றில்‌ ஒரு பங்கு தனி கணக்கின்‌ கீழ்‌ முகமைத்‌ துறைக்கு ஒதுக்கப்படுதல்‌ வேண்டும்‌. அத்தகைய முன்கொண்டு செல்லப்பட்ட நிதியானது, அவ்வப்போது, அரசால்‌ வழங்கப்படும்‌ வழிகாட்டுதலுக்குட்பட்டு அந்தந்த துறைகளால்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌. @) 0-ஆம்‌ உட்பிரிவின்படியான ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான நிதியானது. அரசின்‌ ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு இணங்க ஒவ்வொரு நிதியாண்டிற்கும்‌ குறித்தொதுக்கப்படுதல்‌ வேண்டும்‌. 11. 10-ஆம்‌ பிரிவின்கீழ்‌ ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான நிதியை குறித்தொதுக்கப்படும்‌ போது, பின்வரும்‌ செலவினங்கள்‌ அதில்‌ உள்ளடக்கப்படலாம்‌. அவையாவன:-- (a) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கு மட்டுமே பயனளிக்கும்‌ சிறப்பு திட்டங்களைப்‌ பொறுத்த வரையில்‌, அத்தகைய இட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட செலவினத்தின்‌ நூறு விழுக்காடு; (8). பொது திட்டங்களைப்‌ பொறுத்த வரையில்‌, நேர்விற்கேற்ப மாநிலத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ மக்கள்‌ தொகையின்‌ விகிதாச்சாரத்தில்‌ அல்லது ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான அத்தகைய இட்டங்களின்‌ பயனாளர்களின்‌ எண்ணிக்கையில்‌ இதில்‌ எது அதிகமோ, அதில்‌ அத்தகைய திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட செலவினத்தின்‌ ஒரு பகுதி; மற்றும்‌ (€ பிரிக்கமுடியாத உள்கட்டமைப்புப்‌ பணிகள்‌ உள்ளடக்கிய இட்டங்களைப்‌ பொறுத்த வரையில்‌, அது பொருத்தமெனக கருதலாகும்‌ திட்ட செலவுத்‌ தொகையின்‌ ஒரு பகுதி. 12. ஒவ்வொரு துறையும்‌, மாநிலத்தில்‌ உள்ள ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டில்‌ உள்ள மேம்பாட்டுக்கான நிதியை குறித்தொதுக்குதல்‌. குறித்தொதுக்கப்பட்ட நிதியில்‌ செலவினங்கள்‌ உள்ளடக்கப்படுதல்‌. திட்டங்களை முன்மொழிதல்‌. இடைவெளிகளை வகுத்துரைக்கப்படும்‌ முறையில்‌ அளவீடு செய்து, ஒரு கலந்தாயத்தக்க நடைமுறையின்‌ மூலம்‌ அவர்களின்‌ மேம்பாடு சார்ந்த தேவைகளுக்கு முன்னுரிமையளிதது திட்டங்களை முகமைத்‌ துறையின்‌ மூலமாக அதிகாரமளிககப்பட்ட குழுவிடம்‌ முன்மொழியலாம்‌. 73. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, முகமைத்‌ி துறையால்‌ முன்மொழியப்பட்டவை எவையேனுமிருப்பின்‌, அத்திட்டங்களை மதிப்பீடு செய்து திட்டங்களை இந்தச்‌ சட்டத்திற்கு இணங்கியிருப்பதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌. அத்தியாயம்‌ - IV. பல்வகை. 4. ] அரசானது, ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துதலில்‌, அதன்‌ அனைத்து நிலைகளிலும்‌ வெளிப்படைத்தன்மை மற்றும்‌ பொறுப்புத்தன்மையை உறுதி செய்தல்‌ வேண்டும்‌. (2) அரசு, மேம்பாட்டு செயல்‌ திட்டத்தை செயற்படுத்தும்‌ தகுநிலை மீதான ஆவணங்களை தொடர்புடைய புள்ளியியல்‌ தரவுகளுடன்‌ சேர்த்து, இந்தச்‌ சட்டததினகழ்‌ உருவாககப்பட்ட வலைவாயிலில்‌ மற்றும்‌ அரசால்‌ அறிவிக்கப்படலாகும்‌ பிற வலைவாயில்‌ அல்லது பொது வெளி எதனிலும்‌ வெளியிடுதல்‌ வேண்டும்‌. 13. முகமைத துறையானது, அநத நிதியாண்டின்‌ போது துறைவாரியான சாதனைகள்‌ மற்றும்‌ குறித்தொதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத நிதிகளின்‌ தகுநிலை அடங்கிய மேம்பாட்டு செயல்‌ திட்ட செயல்படுத்துதலின்‌ வெளிப்பாடு மற்றும்‌ விளைவின்‌ மீது ஒவ்வொரு நிதியாண்டைப்‌ பொறுத்தும்‌, ஓர்‌ ஆண்டறிக்கையை சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்‌ வைத்தல்‌ வேண்டும்‌. 16. இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளைச்‌ செயல்படுத்துவதில்‌ இடர்பாடு ஏதேனும்‌ எழுமாயின்‌, அரசு, தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்ட ஓர்‌ ஆணையின்‌ மூலம்‌, இடர்பாட்டினை நீக்குவதற்கு தேவையானது அல்லது உகந்தது என அதற்கு தோன்றுகிறவாறு, இந்தச்‌ சட்டத்தின்‌ வகைமுறைகளுக்கு முரணாக இல்லாதவாறு அத்தகைய வகையங்களைச்‌ செய்யலாம்‌: வரம்புரையாக அத்தகைய ஆணை எதுவும்‌ இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைநத பின்னர்‌ பிறப்பிக்கப்படுதல்‌ கூடாது. 17. (1) அரசானது, அறிவிக்கை மூலம்‌, இந்தச்‌ சட்டத்தின்‌ அனைத்து அல்லது ஏதேனும்‌ வகைமுறைகளைச்‌ செயல்படுத்துவதற்கான விதிகளைச்‌ செய்யலாம்‌. முன்மொழியப்பட்ட திட்டங்களின்‌ மதிப்பீடு. வெளிப்படைத்‌ தன்மை மற்றும்‌ பொறுப்புத்‌ தன்மை. ஆண்டறிக்கை. இடர்பாடுகளை நீக்குவதற்கான அதிகாரம்‌. விதிகளைச்‌ செய்வதற்கான அதிகாரம்‌. 10 (2) குறிப்பாக மற்றும்‌ முன்சென்ற அதிகாரத்தின்‌ பொதுப்பாங்கிற்குக்‌ குந்தகமின்றி, அத்தகைய விதிகள்‌ பின்வரும்‌ அனைத்து அல்லது ஏதேனும்‌ பொருட்பாடுகளுக்கு வகைசெய்யலாம்‌. அவையாவன:- (@) மேம்பாட்டில்‌ உள்ள இடைவெளிகளை அளவிடுவதற்கான மேம்பாட்டுக்‌ குறியீடுகள்‌ மற்றும்‌ அத்தகைய அளவீட்டிற்கான முறை: ®) மாநில மன்றம்‌ மற்றும்‌ மாவட்ட கண்காணிப்பு குழுவின்‌ நியமன உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க படித்தொகைகள்‌: (6 மாநில மன்றம்‌ மற்றும்‌ அதிகாரமளிக்கப்பட்ட குழுவின்‌ அத்தகைய பிற செயற்பணிகள்‌; (8) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்கான திட்டங்களை செயற்படுத்துவதன்‌ முன்னேற்றத்தை கண்காணிக்க முகமைத்‌ துறைகளால்‌ மேற்கொள்ளப்படும்‌ ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும்‌ புள்ளியியல்‌ ஆய்வை மேற்கொள்ளுதல்‌: (9 வலைவாயிலில்‌ தெரிவிக்க வேண்டிய தகவலின்‌ வகைகள்‌ மற்றும்‌ அத்தகைய தெரிவித்தலின்‌ முறை; டி மேம்பாட்டு செயல்‌ திட்டத்தை தயாரிக்கும்‌ முறை: (8) ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினரின்‌ மேம்பாட்டுக்காக 70-ஆம்‌ பிரிவின்கழ்‌ நிதியை குறித்தொதுக்கும்‌ முறை; மற்றும்‌ டு இந்தச்‌ சட்டத்தின்கீழ்‌ வேண்டுறுத்தப்படக்கூடிய அல்லது வகுத்துரைக்கப்படக்கூடிய ஏதேனும்‌ பிற பொருட்பாடுகள்‌. (3) (@ இந்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌ வகுக்கப்படும்‌ அனைதது விதிகளும்‌ தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்படுதல்‌ வேண்டும்‌ மற்றும்‌ அவை குறிப்பிட்ட ஒரு நாவில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (6) இந்தச்‌ சட்டத்தின்‌ கழ்‌ வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைகளும்‌, அவை குறிப்பிட்ட ஒரு நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில்‌ நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. (8 இந்தச்‌ சட்டத்தின்படி வகுக்கப்படும்‌ விதி அல்லது அறிவிக்கை அல்லது பிறப்பிககப்படும்‌ ஆணை ஒவ்வொன்றும்‌ அது வகுக்கப்பட்ட அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னந்‌ கூடிய விரைவில்‌ சட்டமன்றப்‌ பேரவையின்‌ முன்‌ 11 வைக்கப்படுதல்‌ வேண்டும்‌; மற்றும்‌ அது அவ்வாறு வைக்கப்படும்‌ கூட்டத்தொடரோ அதை அடுத்து வரும்‌ கூட்டத்தொடரோ, முடிவடைவதற்கு முன்னர்‌ அத்தகைய விதி அல்லது அறிவிக்கை அல்லது ஆணை எதிலும்‌ மாறுதல்‌ எதனையும்‌ சட்டமன்றப்‌ பேரவையானது செய்யுமாயின்‌ அல்லது அந்த விதியோ அல்லது அறிவிககையோ அல்லது ஆணையோ வகுக்கப்படுதலோ பிறப்பிக்கப்படுதலோ கூடாது என சட்டமன்றப்‌ பேரவை முடிவு செய்யுமாயின்‌, அதன்‌ பின்பு அந்த விதியோ அறிவிக்கையோ அல்லது ஆணையோ அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில்‌ மட்டுமே செயல்‌ வடிவம்‌ பெறுதல்‌ வேண்டும்‌ அல்லது நேர்விற்கேற்ப செயல்‌ வடிவம்‌ பெறாது போதல்‌ வேண்டும்‌. எனினும்‌ அவ்வாறு மாற்றியமைப்பது அல்லது செயல்‌ வடிவம்‌ பெறாது போகச்‌ செய்வது எதுவும்‌, அந்த விதியின்படியோ அறிவிக்கையின்படியோ அல்லது ஆணையின்படியோ முன்னதாகச்‌ செய்யப்பட்ட ஏதொன்றின்‌ செல்லுந்தன்மைக்கும்‌ குந்தகமின்றி இருத்தல்‌ வேண்டும்‌. (ஆளுநரின்‌ ஆணைப்படி) சி. ஜார்ஜ்‌ அலெக்சாண்டர்‌ அரசு செயலாளர்‌. சட்டத்துறை. (தமிழாக்கம்‌! வெ.அரசகுமார்‌ இயக்குநர்‌, சட்ட (தமிழ்ப்பிரிவு/த்‌ துறை.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts