Tamil Nadu · 2010 · Act 42
Tamil Nadu Value Added Tax (Special Provision) Act, 2010
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
குறுந்தலைப்பு.
22/2010 எனும்
எண்ணிட்ட
நாளிலிருந்து
நடைமுறைக்கு
நீக்கமும் காப்பும்.
8
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது, 2010-ஆம் ஆண்டு நவம்பர்
திங்கள் 27-ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது; மற்றும் ஆது பொதுத்
தகவலுக்காக இதன்மூலம் வெளியிடப்படுகிறது:--
சட்ட எண் 42/2010
2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரி (இரண்டாம் திருத்த) சட்டத்தின்
வகைமுறையை ஒரு முன் தேதியிலிருந்து நடைமுறைக்குக் கொண்டு
வருவதற்கானதொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையில் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. இந்தச் சட்டம், 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (குனி வகைமுறை)
சட்டம் என வழங்கப்பெறும்.
2. (இதன் பின்பு இதில் 2010-ஆம் ஆண்டுச். சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி (இரண்டாம் திருத்தச்) சட்டத்தின்
1-ஆம் பிரிவின், (9)-ஆம் உட்பிரிவிலும், 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 19-ஆம்
தேதியிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பிதழின் பகுதி ॥-2ஆம் பிரிவில், 1-ஆம் பக்கத்தில்
வெளியிடப்பட்ட 11(2)/CTR/527(b)/2010 எனும் எண்ணிட்ட வணிகவரி மற்றும் பதிவுத்
துறையின் மாநில அரசின் அறிவிக்கையிலும் என்ன அடங்கியிருந்தபோதிலும், 2010-ஆம்
ஆண்டுச் சட்டத்தின் 2-ஆம் பிரிவானது 2007-ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 1-ஆம்
நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டிருப்பதாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.
3. () 2010-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதிப்புக் கூட்டுவரி கனி வகைமுறை) அவசரச்
சட்டமானது இதன் மூலம் நீக்கம் செய்யப்படுகிறது.
(9) அவ்வாறு நீக்கம் செய்யப்பட்டிருகின்றபோதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தின்படி
செய்யப்பட்ட செயல் எதுவுமோ அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவுமோ இந்தச்
சட்டத்தின்படி செய்யப்பட்டிருப்பதாகவோ அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகவோ கொள்ளப்படுதல்
வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
ச. தீனதயாளன்,
அரசுச் செயலாளர்,
சட்டத் துறை.
(தமிழாக்கம்)
ச. சந்திரசேகரன்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத் துறை.
தமிழ்நாடு -
22/2010.
தமிழ்நாடு
அவளச்
சட்டம்
72010.