Tamil Nadu · 2023 · Act 13

Tamil Nadu Repealing (Second) Act, 2023

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

சட்ட எண்‌. 13/2023. த்த சில இயற்றுச்‌ சட்டங்‌ றவு செய்வதற்கானதொரு சட்டம்‌ இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌. வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில்‌ இல்லாமல்‌ போயிருக்கிற அல்லது குறித்த வகையில்‌ மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன்‌. மூலம்‌ தவிர பிறவாறு நடைமுறையில்‌ இருக்கக்கூடியது அற்றுபோகக்‌. கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. என்பது உகந்ததாய்‌ இருப்பதாலும்‌; இந்தியக்‌ குடியரசின்‌ எழுபத்தி நான்காம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. இந்தச்‌ சட்டம்‌, 2023 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்‌. (இரண்டாம்‌) சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. 2. இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌. ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படுகின்றன. 3. இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படும்‌ இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ பிற இயற்றுச்‌ சட்டம்‌ எதனையும்‌ பாதிக்காது. அதில்‌ நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச்‌ சட்டம்‌ பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும்‌ சேர்க்கப்பட்டிருக்கிற போதும்‌ அல்லது சுட்டப்படும்‌ போதும்‌. மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ செல்லுந்தன்மையையோ, செல்லாத்‌ தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும்‌ அல்லது பாதிக்கப்பட்டதையோ அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டனை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பபட்டிரப்பதையோ அல்லது தீர்வு எதனையும்‌ அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும்‌. அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம்‌, உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும்‌ கடந்தகால செயல்‌ அல்லது விசயம்‌ எதனையும்‌ பாதிக்காது; கொள்கை எதனையும்‌ அல்லது சட்டத்தின்‌ ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்‌ போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும்‌ பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும்‌ அவை முறையே எந்த முறையிலும்‌ ஈங்கிதனால்‌ இயற்றுச்‌ சட்டத்தில்‌ அல்லது இயற்றுச்‌ சட்டம்‌ எதிலிருந்தும்‌ எந்த முறையிலும்‌ உறுதி செய்யப்பட்டிருக்கலாம்‌ அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம்‌ அல்லது அதன்மூலம்‌. பெறப்பட்டிருக்கலாம்‌ என்றிருக்கிற எதுவும்‌ பாதிக்காத வகையில்‌ இருக்கும்‌; இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ புத்துயிரளித்தல்‌ அல்லது அதிகாரவரம்பு எதனையும்‌ மீட்டெடுத்தல்‌, பதவி, பழக்கவழக்கம்‌, பொறுப்பு, உரிமை, உரிமை மூலம்‌, சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல்‌, செய்தொழில்‌, நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல்‌ இருக்கும்‌ பொருள்‌. அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படுவதால்‌. பாதிப்பிற்குள்ளாகாது. குறுந்தலைப்பு.. குறித்த சில இயற்றுச்‌ சட்டங்களின்‌ நீக்கறவு. காப்புரைகள்‌.. L l o o 46 50 45 63 இணைப்புப்பட்டியல்‌. நீக்கறவுகள்‌. (2 ஆம்‌ பிரிவைக்‌ காண்க) குறுந்தலைப்பு @ குடியரசுத்‌ தலைவரின்‌ சட்டங்கள்‌ 1976 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது வகையங்கள்‌ விளக்கத்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1976 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ பாதுகாப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1976 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர காவல்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1977 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்‌ நிவாரணச்‌ சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1988 ஆம்‌ ஆண்டு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு, (திருத்தச்‌) சட்டம்‌. 1988 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌ பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1973 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ மின்சார விநியோக நிறுவனங்கள்‌. (கையகப்படுத்துதல்‌) சட்டம்‌. 1974 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகரக்‌ காவல்‌ மற்றும்‌ தமிழ்நாடு நகர இடையூறுகள்‌: (திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர காவல்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர இடையூறுகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ முறை மற்றும்‌ ஒமியோபதி மருத்துவர்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள்‌ (சொத்துக்கான தற்காலிக கட்டுப்பாடு) திருத்தம்‌ மற்றும்‌ செல்லுந்தன்மைச்‌ சட்டம்‌, 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ மின்சார விநியோக நிறுவனங்கள்‌ (கையகப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1977 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்‌ நிவாரணச்‌ சட்டங்கள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1977 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1978 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்‌ நிவாரணச்‌ சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1978 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக மற்றும்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழக (திருத்தக்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வன திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர காவல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்களைப்‌ பாதுகாத்தல்‌ மற்றும்‌ நியாயமான குத்தகை செலுத்துதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக மற்றும்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழக (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1980 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. குறுந்தலைப்பு @ 1980 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (நியாயமான குத்தகை செலுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வருவாய்‌ மீட்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வன திருத்தச்‌) சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்களின்‌ நியாயமான ஊதியங்கள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1982 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1982 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தி) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத்‌ தடுக்கும்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு பாரதியார்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக மற்றும்‌ மதுரை-காமராசர்‌ பல்கலைக்கழக. (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலைக்‌ கொடைகள்‌ நிருத்தம்‌ மற்றும்‌ செல்லுந்தன்மைச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (ல உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) இரண்டாம்‌ திருத்தச்‌ சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள்‌ இழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலை வண்டிகள்‌ மற்றும்‌ ஒப்பந்த வண்டிகள்‌ (கையகப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர காவல்‌ மற்றும்‌ தமிழ்நாடு மாவட்ட காவல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்ப்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு பாரதியார்‌ பல்கலைக்கழக மற்றும்‌ பாரதிதாசன்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழில்‌ நிறுவனங்கள்‌ (பணியாளருக்கு நிரந்தர தகுதிநிலை வழங்குதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 52 57 குறுந்தலைப்பு “@ 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தசி) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு பாரதியார்‌ பல்கலைக்கழக மற்றும்‌ பாரதிதாசன்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு அண்ணா பல்கலைக்கழக நதிருத்தசி) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்ப்‌ பல்கலைக்கழக திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (ககுதியின்மையைத்‌ தடுக்கும்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்‌ ழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌ (ஒழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கள்ளச்சாராயக்காரர்கள்‌, மருந்துச்சரக்கு குற்றவாளிகள்‌, குண்டர்கள்‌, விபச்சாரத்‌ தொழில்‌ குற்றவாளிகள்‌ மற்றும்‌ குடிசை நில அபகரிப்பாளர்கள்‌ ஆகியோரின்‌ அபாயகரமான நடவடிக்கைகளைத்‌ தடுத்தல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (இல உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்ப்‌ பல்கலைக்கழக (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) மற்றும்‌ தனியார்‌ கல்லூரிகள்‌ (ஒழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு அழகப்பா பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி விதிப்பு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ கல்லூரிகள்‌ இழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார்‌ பள்ளிகள்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழ்‌ அறிஞர்களுக்கு ஒய்வூதியம்‌ வழங்கல்‌ மற்றும்‌ இதர வகைமுறைகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு காணொலிப்‌ பதிவிகள்‌ வாயிலாக தொலைக்காட்சித்‌ திரையில்‌ திரைப்படங்களின்‌ கண்காட்சி (ஒழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்‌ (ஒழுங்குமுறைப்படுத்துதல்‌) மூன்றாம்‌ திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மருத்துவப்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. வரிசை: எண்‌. " 82. 83. 95. 96. 97. 98. 99. 100. 101. 102. 103. 104. 105. 106. 107. 108. 109. 110. ஆண்டு @ 1987 1988 1989 1989 1989 1989 1989 1989 1989 1989 1989 1990 1990 1990 1990 1990 1990 1990 1990 1990 1990 1990 1991 1991 1991 1991 1991 1991 1991 எண்‌: &) 57 26 31 குறுந்தலைப்பு “@ 1987 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌ பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) மூன்றாம்‌ திருத்தச்‌ சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கள்ளச்‌ சாராயக்காரர்கள்‌, மருந்துச்சரக்கு குற்றவாளிகள்‌, குண்டர்கள்‌, விபச்சாரத்‌ தொழில்‌ குற்றவாளிகள்‌ மற்றும்‌ குடிசை நில அபகரிப்பாளர்கள்‌ ஆகியோரின்‌ அபாயகரமான நடவடிக்கைகளைத்‌ தடுத்தல்‌ (திருத்தம்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற (தகுதியின்மையைத்‌ தடுக்கும்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறார்‌ சீர்திருத்தப்‌ பள்ளிகள்‌ (திருத்தி) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்‌ சட்டங்கள்‌ திருத்தக்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ நல உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தம்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீர்‌ அகற்றல்‌ (திருத்தச்‌ சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌. பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தி) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழ்‌ அறிஞர்களுக்கு ஒய்வூதியம்‌ வழங்கல்‌ மற்றும்‌ இதர வகைமுறைகள்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள்‌ நலநிதிய நிருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு, (திருத்தம்‌ மற்றும்‌ செல்லுந்தன்மைசி) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்கல்‌ (இரண்டாம்‌ திருத்தம்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடியிருப்புச்‌ சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, தமிழ்நாடு, (திருத்தச்‌) சட்டப்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடுதல்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவை (நிவாரண) திருத்தச்‌ சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌ பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவை (வாரணம்‌) இரண்டாம்‌ திருத்தச்‌ சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்‌ சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நீதிமன்ற கட்டணம்‌ மற்றும்‌ வழக்குகள்‌ மதிப்பீடு (திருத்தச்‌) சட்டம்‌. 114. 115. 116. 117. 118. 119. 120. 121. 122. 123. 124. 125. 126. 127. 128. 129. 130. 131. 132. 133. 134. 135. 136. 137. 138. 139. 140. 141. 44 ப குறுந்தலைப்பு “@ 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம்‌ திருத்தசி) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு நருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை: (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ மற்றும்‌ ஊரமைப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை: (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு காணொலிப்பேழை பதிவிகள்‌ வாயிலாக தொலைக்காட்சித்‌ திரையில்‌ திரைப்படங்களின்‌ கண்காட்சி ழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற நில வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ கல்லூரிகள்‌ (ழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்‌ சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாநில வீட்டு வசதி வாரியம்‌ (திருத்தம்‌ மற்றும்‌ செல்லுந்தன்மைச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீர்‌ அகற்றல்‌. (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ மருத்துவப்‌ பல்கலைக்கழகம்‌, சென்னை (திருத்தச்‌) சட்டப்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்‌ சட்டங்கள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌ பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள்‌ சட்டங்கள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பூமிதான திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகர்‌ மற்றும்‌ ஊரமைப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலைக்‌ கொடைகள்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (மூன்றாம்‌ திருத்தம்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக மற்றும்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு சென்னைப்‌ பல்கலைக்கழக மற்றும்‌ அண்ணாமலைப்‌ பல்கலைக்கழக (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தமிழ்‌ அறிஞர்களுக்கு ஒய்வூதியம்‌ வழங்கல்‌ மற்றும்‌ இதர வகைமுறைகள்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக (திருத்தச்‌) சட்டம்‌. 147. 161. 1995 1995 1995 1995 1995 1997 1997 1999 2000 2003 2008 2008 2009 2009 2010 2010 குறுந்தலைப்பு @ 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள்‌ (சிதைவினைத்தடுத்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு திரைப்படங்கள்‌ இழுங்குமுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர்‌ நல நிதிய (திருத்தச்‌) சட்டம்‌. 1993 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள்‌ பதிவு (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலைக்‌ கொடைகள்‌ நருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலைக்‌ கொடைகள்‌: (நான்காம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியம்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு சென்னை பெருநகர குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ கழிவுநீர்‌ அகற்றல்‌. (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பிச்சை எடுத்தலை தடைசெய்தல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுச்‌ சொத்து (சேதம்‌ மற்றும்‌ இழப்பினை தடுத்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நிலச்‌ சீர்திருத்தங்கள்‌ (நில உச்சவரம்பு நிர்ணயித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சிறார்‌ சீர்திருத்தப்‌ பள்ளிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இயக்கூர்தி வரிவிதிப்பு (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌.. 1994 ஆம்‌ ஆண்டு பச்சையப்பா அறக்கட்டளை மற்றும்‌ பட்டியலிடப்பட்ட பொதுப்‌ பொறுப்பாட்சிகள்‌ மற்றும்‌ அறக்கட்டளைகள்‌ (மேலாண்மையை எடுத்துக்கொள்ளுதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1995 ஆம்‌ ஆண்டு சென்னை பெருநகரப்‌ பகுதி நிலத்தடி நீர்‌ ஒழுங்குழுறைப்படுத்துதல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1995 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியம்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1995 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குடிநீர்‌ வழங்கல்‌ மற்றும்‌ வடிகால்‌ வாரியம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1995 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலைக்‌ கொடைகள்‌ மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1995 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகர காவல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1997 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தகவல்‌ அறியும்‌ உரிமைச்‌ சட்டம்‌. 1997 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்சார (நுகர்வு மீதான வரிவிதிப்பு திருத்தச்‌ சட்டம்‌. 1999 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடைகள்‌ மற்றும்‌ நிறுவனங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 2000 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக திருத்தச்‌) சட்டம்‌. 2003 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு அத்தியாவசிய சேவைகள்‌ பராமரிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 2008 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (திருத்தச்‌) சட்டம்‌. 2008 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி நலுவைத்தொகையை தீர்வு செய்தல்‌) சட்டம்‌. 2009 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி (திருத்தச்‌) சட்டம்‌. 2009 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி மூன்றாம்‌ திருத்தி) சட்டம்‌. 2010 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 2010 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி நிலுவைத்தொகையை தீர்வு செய்தல்‌) சட்டம்‌. 174. 175. €] a 46 குறுந்தலைப்பு @ 2010 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விற்பனை வரி நிலுவைத்தொகையை தீர்வு செய்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 2017 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக திருத்தச்‌) சட்டம்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts