Tamil Nadu · 2021 · Act 28

Tamil Nadu Repealing (Second) Act, 2021

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

சட்ட எண்‌ 28/2021. ரித்த சில இயற்றுச்‌ சட்டங்களை நீக்‌ செய்வதற்‌ தொரு சட்டம்‌. இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌. வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில்‌ இல்லாமல்‌ போயிருக்கிற அல்லது குறித்த வகையில்‌ மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன்‌: மூலம்‌ தவிர பிறவாறு நடைமுறையில்‌ இருக்கக்கூடியது அற்றுப்போகக்‌ கூடியவையாக இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌. என்பது உகந்ததாய்‌ இருப்பதாலும்‌; இந்தியக்‌ குடியரசின்‌ எழுபத்து இரண்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:--- 1. இந்தச்‌ சட்டம்‌, 2021 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்‌ (இரண்டாம்‌) சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. 2. இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌: ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்பட்டுள்ளது.. 3. இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படும்‌ இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ பிற இயற்றுச்‌ சட்டம்‌ எதனையும்‌ பாதிக்காது. அதில்‌ நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச்‌ சட்டம்‌ பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும்‌ சேர்க்கப்பட்டிருக்கிற போதும்‌ அல்லது சுட்டப்படும்‌ போதும்‌; மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ செல்லுந்தன்மையையோ, செல்லாத்‌ தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும்‌ அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை: அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும்‌ அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும்‌ அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம்‌, உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும்‌ கடந்தகால செயல்‌ அல்லது விசயம்‌ எதனையும்‌ பாதிக்காது; கொள்கை எதனையும்‌ அல்லது சட்டத்தின்‌ ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்‌ போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும்‌ பழக்கவழக்கத்தையோ, வழக்காற்றையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும்‌ அவை முறையே எந்த (முறையிலும்‌ ஈங்கிதனால்‌ இயற்றுச்‌ சட்டத்தில்‌ அல்லது இயற்றுச்‌ சட்டம்‌ எதிலிருந்தும்‌ எந்த முறையிலும்‌ உறுதி செய்யப்பட்டிருக்கலாம்‌ அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம்‌ அல்லது அதன்மூலம்‌ பெறப்பட்டிருக்கலாம்‌ என்றிருக்கிற எதுவும்‌ பாதிக்காத வகையில்‌ இருக்கும்‌; இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ புத்துயிரளித்தல்‌ அல்லது அதிகாரவரம்பு எதனையும்‌ மீட்டெடுத்தல்‌, அலுவலகம்‌, பழக்கவழக்கம்‌, பொறுப்பு, உரிமை, உரிமை: மூலம்‌, சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல்‌, செய்தொழில்‌, நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல்‌ இருக்கும்‌ பொருள்‌: அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படுவதால்‌ பாதிப்பிற்குள்ளாகாது. குறுந்தலைப்பு. குறித்த சில இயற்றுச்‌ சட்டங்களின்‌. நீக்கறவு. காப்புரைகள்‌. 19. 20. 1976 1976 1977 1876 1886 1888 1904 1914 1930 1931 1933 1935 1936 1937 1938 1947 1947 1948 1948 1948 எண்‌: 32 33 இணைப்புப்‌ பட்டியல்‌. நீக்கறவுகள்‌. (2-ஆம்‌ பிரிவைக்‌ காண்க) குறுந்தலைப்பு (9 குடியரசுத்‌ தலைவரின்‌ சட்டம்‌ 1976-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ (பதவிக்காலத்தை நீட்டித்தல்‌) சட்டம்‌. 1976 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியக்‌ குழுக்கள்‌ (பதவிக்காலத்தை நீட்டித்தல்‌) சட்டம்‌. 1977-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியக்‌ குழுக்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) சட்டம்‌. தமிழ்நாடு சட்டங்கள்‌ 1876-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நில வருவாய்‌ மதிப்பீட்டுச்‌ சட்டம்‌. 1886-ஆம்‌ ஆண்டு இருப்புப்பாதை பாதுகாப்புச்‌ சட்டம்‌. 1888-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்புகள்‌ கடனளிப்புச்‌ சட்டம்‌. 1904-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பிரிக்கமுடியா உடைமைகள்‌ சட்டம்‌. 1914-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பன்முகப்படுத்தல்‌ சட்டம்‌. 1930-ஆம்‌ ஆண்டு செவ்வல்பட்டி பிரிக்கமுடியா உடைமைச்‌ சட்டம்‌. 1931-ஆம்‌ ஆண்டு கிழக்கு மற்றும்‌ மேற்கு தஞ்சாவூர்‌ அமர்வு நீதிமன்றப்‌ பிரிவுகள்‌ (செல்லத்தக்கதாக்குதல்‌) சட்டம்‌. 1933-ஆம்‌ ஆண்டு வெள்ளியகுண்டம்‌ பிரிக்கமுடியா உடைமைச்‌ சட்டம்‌. 1934-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடனீட்டாளர்கள்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌. 1936-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கடன்‌ இணக்கப்படுத்தல்‌ சட்டம்‌. 1936-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குற்றவாளிகள்‌ கண்காணிப்புச்‌ சட்டம்‌. 1938-ஆம்‌ ஆண்டு சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ இந்திய மனநிலை குறைபாடு குமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌, 1947-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குற்றவாளிகள்‌ கண்காணிப்பு திருத்தச்‌) சட்டம்‌. 1947-ஆம்‌ ஆண்டு அபின்‌ மற்றும்‌ தீங்குவிளைவிக்கும்‌ போதைப்பொருள்கள்‌ குமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌. 1948-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு காலாவதிச்‌ சட்டங்கள்‌ இயப்பாடுகளை நீக்குதல்‌) சட்டம்‌. 1948-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மறு இயற்று மற்றும்‌ நீக்கறவுச்‌ (எண்‌. 1) சட்டம்‌. 1948-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச்‌ (ண்‌. 1) சட்டம்‌. வரிசை: எண்‌: (7 21. 22. 23. 24, 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. ஆண்டு (2 1948 1949 1949 1949 1949 1950 1951 1953 1953 1957 1958 1959 1959 1961 1961 1961 1961 1961 1961 1962 1966 1967 1968 எண்‌: XXXV 10 XXXII Vi Xl 23 16 குறுந்தலைப்பு @ 1948-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச்‌ (எண்‌ 1ll) சட்டம்‌. 1949-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச்‌ சட்டம்‌. 1949-ஆம்‌ ஆண்டு கைதிகள்‌ (கமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌. 1949-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு குத்தகைதாரர்கள்‌ மற்றும்‌ வரி செலுத்தும்‌ உழவர்கள்‌ பாதுகாப்புச்‌ சட்டம்‌. 1949-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஒன்றிணைக்கப்பட்ட மாநிலங்கள்‌ (சட்டங்கள்‌) சட்டம்‌. 1950-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மறு இயற்றுச்‌ சட்டம்‌. 1951-ஆம்‌ ஆண்டு அபின்‌ குமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌. 1953-ஆம்‌ ஆண்டு வெளியேற்றப்பட்டவர்‌ நலன்‌ (பிரிவினை) தமிழ்நாடு துணைச்‌ சட்டம்‌. 1953-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பழுப்பு நிலக்கரி (நிலம்‌ கையகப்படுத்துதல்‌) சட்டம்‌. 1957-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள்‌ பதிவுச்‌ சட்டம்‌. 1958-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1959-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கிராமதான கிராமங்கள்‌ (கடன்களை திருப்பிச்‌ செலுத்துதல்‌) சட்டம்‌. 1959-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதார திருத்தச்‌) சட்டம்‌. 1964-ஆம்‌ ஆண்டு வெளியேற்றப்பட்டவர்‌ நலன்‌ (பிரிவினை) தமிழ்நாடு துணைச்‌ சட்டம்‌. 1961-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு (இணைக்கப்பட்ட ஆட்சிப்பகுதி) சட்டங்களை நீட்டித்தல்‌ சட்டம்‌. 1961-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ வருமான வரி (இணைக்கப்பட்ட ஆட்சிப்பகுதிக்கு நீட்டித்தல்‌) சட்டம்‌. 1961-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி திருத்தச்‌) சட்டம்‌. 1961-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட மேம்பாட்டுக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ ஊராட்சிகள்‌ (இணைக்கப்பட்ட ஆட்சிப்பகுதிக்கு நீட்டித்தல்‌) சட்டம்‌. 1964-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அபைப்புகள்‌ நிதிச்‌ சட்டம்‌. 1962-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தொழில்‌ நிறுவனங்கள்‌ (தேசிய மற்றும்‌ விழாக்கால விடுமுறைகள்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1966-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியார்‌ கல்வி நிறுவனங்கள்‌. இழுங்குழுறைப்படுத்துதல்‌) சட்டம்‌. 1967-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1968-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்‌ (சிறப்பு வகைமுறைகள்‌) சட்டம்‌. வரிசை: எண்‌: (2 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. 60. 61. 62. ஆண்டு (2 1968 1970 1970 1971 1972 1972 1972 1973 1973 1973 1973 1974 1974 1975 1975 1978 1979 1979 1980 எண்‌: க 20 16 33 36 18 21 26 29 37 38 32 34 51 60 15 குறுந்தலைப்பு @ 1968-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு தனியுரிமை சொத்துக்களின்‌ கிராம சேவை மற்றும்‌ தமிழ்நாடு மரபுரிமையான கிராம பதவிகள்‌ (௫க்கறவுசி) சட்டம்‌. 1970-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்புகள்‌ நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1970-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (திருத்தச்‌) சட்டம்‌. 1971-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த மருத்துவ பணியாற்றுபவர்களின்‌' பதிவு திருத்தச்‌) சட்டம்‌. 1972-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு (மாற்றப்பட்ட ஆட்சிப்பகுதி) சட்டங்களை: நீட்டித்தல்‌ சட்டம்‌. 1972-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவைத்‌ தொகை (நிவாரணச்‌) சட்டம்‌. 1972-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆயத்தீர்வை திருத்தச்‌) சட்டம்‌. 1973-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தசி சட்டம்‌. 1973-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (செயல்பாட்டினை நிறுத்தி வைத்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1973-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஆயத்தீர்வை (திருத்தச்‌) சட்டம்‌. 1973-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (இரண்டாம்‌ திருத்தக்‌) சட்டம்‌. 1974-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு (செயல்பாட்டினை மீட்டுயிற்பித்தல்‌ மற்றும்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1974-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1975-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1975-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ மற்றும்‌ ஊராட்சி ஒன்றியக்‌ குழுக்கள்‌ (பதவிக்‌ காலத்தை நீட்டித்தல்‌) சட்டம்‌. 1978-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1979-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1979-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ (கனி அலுவலர்களை நியமித்தல்‌) சட்டம்‌. 1980-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவைத்‌ தொகை (நிவாரணசி) சட்டம்‌. வரிசை: எண்‌: (7 63. 64. 65. 66. 67. 68. 69. 70. . 72. 73. 74. 75. 76. ஆண்டு @ 1980 1981 1982 1983 1984 1984 1984 1986 1986 1989 1989 1990 1993 1997 எண்‌: €] 27 26 25 29 32 53 60 40 4 38 35 20 குறுந்தலைப்பு @ 1980-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு புயல்‌ மற்றும்‌ வெள்ளத்தினால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ பயிரிடும்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவைத்‌ தொகை (நிவாரண) சட்டம்‌. 1981-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பகுதிநேர கிராம அலுவலர்களின்‌ பதவிகளை: ஒழித்தல்‌ சட்டம்‌. 1982-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்‌ (உள்ளூர்‌ மேல்வரியை செல்லத்தக்கதாக்குதல்‌) சட்டம்‌. 1983-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்‌) சட்டம்‌. 1984-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1984-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ [சிறப்பு வகைமுறைகள்‌) சட்டம்‌. 1984-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வெள்ளத்தினால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (தற்காலிக நிவாரண) சட்டம்‌. 1986-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வெள்ளத்தினால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌. பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (தற்காலிக நிவாரண) சட்டம்‌. 1986-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு புயல்‌ மற்றும்‌ வெள்ளத்தினால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (சிறப்பு வகைமுறைகள்‌) சட்டம்‌. 1989-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கை வரி மற்றும்‌ உள்ளாட்சி அதிகார அமைப்பு நிதி (திருத்தச்‌) சட்டம்‌. 1989-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌ (வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்களின்‌ குத்தகை நிலுவைத்‌ தொகை (நிவாரணசி) சட்டம்‌. 1993-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவர்கள்‌ பதிவு (திருத்தச்‌) சட்டம்‌. 1997-ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பயிரிடும்‌ குத்தகைதாரர்கள்‌. (வெளியேற்றத்திலிருந்து பாதுகாத்தல்‌) சட்டம்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts