Tamil Nadu · 2020 · Act 37
Tamil Nadu Repealing (Second) Act, 2020
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
சட்ட எண் 372020
குறித்த சில இயற்றுச் சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்.
இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது
குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர
பிறவாறு நடைமுறையில் இருக்கக்கூடியது அற்றுபோகக் கூடியவையான இருப்பவை
கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஒன்றாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1. இந்தச் சட்டம், 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் (இரண்டாம்)
சட்டம் என்று வழங்கப்பெறும்.
2. இணைப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால்
நீக்கறவு செய்யப்பட்டுள்ளன.
3. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற
இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது. அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம்
பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும், சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும்
போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந்தன்மையையோ, செல்லாத் தன்மையையோ அல்லது
செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது
பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையையோ
அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது
ஏற்படுத்தப்பபட்டிரப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான
நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை,
தண்டம், உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது தேவையையோ
ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால
செயல் அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட
அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்போதோ,
வழக்கத்தையோ அல்லது. நடைமுறையையோ அல்லது இருந்து வரும்
பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ,
அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை
முறையே எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச்
சட்டம் எதிலிருந்தும் எந்த முறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது
ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற
எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகாரவரம்பு எதனையும்
மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்கவழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை,
தடை, விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு.
அல்லது தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை
இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
குறுந்தலைப்பு.
குறித்த சில
இயற்றுச்
சட்டங்களின்.
நீக்கறவு.
காப்புரைகள்.
N
oo
o
s
@
DN
22.
23.
1988
1957
1958
1958
1959
1960
1960
1964
1965
1969
1975
1975
1981
1982
1982
1982
1983
1985
1986
1987
1987
1989
1989 32
இணைப்புப் பட்டியல்.
நீக்கறவுகள்.
(2ஆம் பிரிவைக் காண்க)
குறுந்தலைப்பு
@
குடியரசுத் தலைவரின் சட்டம்.
1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
தமிழ்நாடு சட்டங்கள்
1957 ஆம் ஆண்டு கூலி கொடுத்தல் குமிழ்நாடு திருத்தச் சட்டம்.
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு மகப்பேறுச் சலுகை (திருத்தச்) சட்டம்.
1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (திருத்தசி) சட்டம்.
1959 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1960 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாணயமடித்தல் (குறிப்பினை மாற்றுதல்) சட்டம்.
1960 ஆம் ஆண்டு தொழிலக வேலைவாய்ப்பு நிலை ஆணைகள்)
(தமிழ்நாடு திருத்தி) சட்டம்.
1964 ஆம் ஆண்டு நில மேம்பாட்டுக் கடன்கள் (தமிழ்நாடு திருத்தசி) சட்டம்.
1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.
1969 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி சட்டம்.
1975 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(இரண்டாம் திருத்தி) சட்டம்.
1981 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(மூன்றாம் திருத்தச்) சட்டம்.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.
1985 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.
1986 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(இரண்டாம் திருத்தசி) சட்டம்.
1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1989 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
வ.எண்
27.
ஆண்டு
1990
1992
1992
1993 12
குறுந்தலைப்பு
@
1990 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.
1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தச்) சட்டம்.
1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய
(இரண்டாம் திருத்தச்) சட்டம்.
1993 ஆம் ஆண்டு தமிழ்நாடு எதிர்பாராச் செலவு நிதிய (திருத்தசி) சட்டம்.