Tamil Nadu · 2018 · Act 29
Tamil Nadu Repealing and Amending Act, 2018
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
சட்ட எண் 29/2018.
இந்த சில இயற்றுச் சட்டங்களை நீக செய்வதற்கும் மற்றும் இயற்றுச்
சட்டமொன்றினை திருத்தம் செய்வதற்கானதொரு சட்டம் .
முதலாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள்
வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில் இல்லாமல் போயிருக்கிற அல்லது
குறித்த வகையில் மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன் மூலம் தவிர பிறவாறு
நடைமுறையில் இருக்கக் கூடியது அற்றுப் போகக் கூடியவையாக இருப்பவை கட்டாயமாக
நீக்கறவு செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
மற்றும் மேலும் இரண்டாவது இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்
சட்டத்தில் திருத்தம் செய்யப்படுதல் வேண்டும் என்பது உகந்ததாய் இருப்பதாலும்;
இந்தியக் குடியரசின் அறுபத்து ஒன்பதாம் ஆண்டில் தமிழ்நாடு மாநில சட்டமன்றப்
பேரவையினால் சட்டமியற்றப்படுவதாகுக:-
1 இந்தச் சட்டம் 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல் மற்றும் திருத்தம் செய்தல்
சட்டம் என்று வழங்கப் பெறும்.
2. முதலாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டங்கள் ஈங்கிதனால்
அதனின் நான்காவது பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள அளாவுகைக்கு நீக்கறவு செய்யப்பட்டது.
3. இரண்டாம் இணைப்புப் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச் சட்டம் ஈங்கிதனால்
அதனின் நான்காம் பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முறையில் மற்றும் அளாவுகைக்கு திருத்தம்
செய்யப்பட்டது.
4. இந்தச் சட்டத்தால் நீக்கறவு செய்யப்படும் இயற்றுச் சட்டம் எதுவும் பிற
இயற்றுச் சட்டம் எதனையும் பாதிக்காது அதில் நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச் சட்டம்
பயன்படுத்தப்பட்டிருக்கிறபோதும் சேர்க்கப்பட்டிருக்கிற போதும் அல்லது சுட்டப்படும் போதும்;
மற்றும் இந்தச் சட்டம் செல்லுந் தன்மையையோ, செல்லாத தன்மையையோ அல்லது
செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும் அல்லது
பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையோ
அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது
ஏற்படுத்தப்பட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும் அல்லது தொடர்பான
நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும் அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம்,
உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது தேவையையோ அல்லது
ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும் கடந்தகால செயல்
அல்லது விசயம் எதனையும் பாதிக்காது;
கொள்கை எதனையும் அல்லது சட்டத்தின் ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட
அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்
போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும்
பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ,
அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும் அவை முறையே
எந்த முறையிலும் ஈங்கிதனால் இயற்றுச் சட்டத்தில் அல்லது இயற்றுச் சட்டம் எதிலிருந்தும்
எந்தமுறையிலும் உறுதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம் அல்லது
அதன்மூலம் பெறப்பட்டிருக்கலாம் என்றிருக்கிற எதுவும் பாதிக்காத வகையில் இருக்கும்;
குறுந்தலைப்பு.
குறித்த சில
இயற்றுச்
சட்டங்களின்.
நீக்கறவு.
இயற்றுச் சட்டம்
ஒன்றிற்கான.
திருத்தம்.
காப்புரை.
இயற்றுச் சட்டம் எதுவும் புத்துயிரளித்தல் அல்லது அதிகார வரம்பு எதனையும்
மீட்டெடுத்தல், அலுவலகம், பழக்க வழக்கம், பொறுப்பு, உரிமை, உரிமை மூலம், சலுகை, தடை,
விலக்கு, பயன்படுத்துதல், செய்தொழில், நடைமுறை அல்லது பிற பொருட்பாடு அல்லது
தற்பொழுது இல்லாமல் இருக்கும் பொருள் அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச் சட்டத்தால்
நீக்கறவு செய்யப்படுவதால் பாதிப்பிற்குள்ளாகாது.
ஆண்டு
Y
1837
1925
1802
1802
1802
1816
1817
1817
1822
1829
1831
எண்:
2
XXXVI
XXXV
XIX
XXV
X
vi
Vi
நீக்கறவுகள்
8ஆம் பிரிவைப் பார்க்வு
குறுந்தலைப்பு
@
வட்டாரப் பயன்பாட்டினுள்ள மையச் சட்டங்கள்
1837 ஆம் ஆண்டு - தமிழ்நாடு பொதுச்சொத்து நம்பிக்கை மோசடி
நடத்தைச் சட்டம்.
1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு, வங்காள மற்றும் மும்பை குழந்தைகள்
(துணைசி சட்டம்.
தமிழ்நாடு ஒழுங்குமுறை விதிகள்
1802 ஆம் ஆண்டு தமிழ்நாடு பண்ணைச் சொத்து நிர்வாக
ஒழுங்குமுறை விதி.
1802 ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி (தமிழ்நாடு) கடன்கள் தடை
செய்தல் ஒழுங்குமுறை விதி.
1802 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிரந்தரத் தீர்வு ஒழுங்குமுறை விதி.
1816 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம-நிலங்கள் பூசல்கள் ஒழுங்குமுறை
விதி.
1817-ஆம் ஆண்டு தமிழ்நாடு அறக்கட்டளை நிதியம் மற்றும் வாரிசுகள்
இல்லாதவர்கள் சொத்துக்கள் அரசுக்கு சென்றடைதல் ஒழுங்குமுறை
விதி.
1817 ஆம் ஆண்டு தமிழ்நாடு வருவாய் நிலுவைத் தொகைகளை
வசூலித்தல் (இராணுவ உரிமையாளர்கள்) ஒழுங்குமுறை விதி.
1822 ஆம் ஆண்டு தமிழ்நாடு நிரந்தரத் தீர்வு (பொருள் விளக்கம்)
ஒழுங்குமுறை விதி.
1829 - ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து உயில்கள் ஒழுங்குமுறை விதி.
1831 ஆம் ஆண்டு தமிழ்நாடு முத்திரைத்தாள் தண்டங்கள்
ஒழுங்குமுறை விதி.
நீக்கறவின் அளவுகை
“@
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
(முழுவதுமாக
முழுவதுமாக
முழுவதுமாக
கத்தம்
(6 ஆம் பிரிவைப் பார்க்க)
ஆண்டு எண்: குறுந்தலைப்பு திருத்தம்
(0 2 @ @
Bpr® சட்டம்
1864 ॥ 1664ஆம் ஆண்டு தமிழ்நாடு 25 ஆம் பிரிவுக்குப் பின்புபின்வரும் பிரிவு புகுத்தப்படுதல் வேண்டும். அதாவது:-
வருவாய் நிலுவைத்
தொகைகள் வசூலித்தல்
சட்டம்.
“25-A. இராணுவ பணியாளர்கள் என்கின்ற நேர்வில் அறிவிப்பினை சார்வு
செய்தல்.-
() நபர் எவரும் இராணுவத்தில் பணிபுரிபவராக இருக்கின்றவர் அவரிடத்தில் நிலம்
எதனையும் வைத்திருக்கிறவராக இருக்கின்றாரென்றால் அத்தகைய நபர் எந்தப்
பதவியில் இருக்கக்கூடியவராக மற்றும் அவர் எந்தப் படைப்பிரிவில் உள்ளவராக
இருக்கின்றாரோ அவர் அவரிடம் உள்ள சொத்துகள் விபரத்தை மாவட்ட
ஆட்சியரிடம் கூறலாம் மற்றும் அத்தகைய தகவலின் பதிவு மாவட்ட ஆட்சியரால்
அத்தகைய நிலத்திற்குத் தொடர்புடைய மற்றும் அதனுடைய மதிப்பீட்டிற்குத்
தொடர்புடைய கணக்குகள் பதிவேட்டில் மற்றும் பதிவு செய்யப்படுதல் வேண்டும்.
(2) அத்தகைய நபருக்குச் சொந்தமான நிலம் எதனின் தொடர்பாக
வருவாய் நிலுவையாக இருக்கின்றவிடத்து இந்தச் சட்டத்தின்படி எடுக்கக்
கருதப்பட்ட நடவடிக்கை பற்றி படைத்தலைவருக்கு மாவட்ட ஆட்சியர்
தகவல் தெரிவித்திருந்தாலன்றி நடவடிக்கை எதுவும் அவருக்கு எதிராக
எடுக்கப்படுதலாகாது.
(8)மாவட்ட ஆட்சியர், படைத்தலைவருக்கு ஒப்புகையுடனான பதிவுத் தபால் மூலம்
அலுவலகக் கடிதமொன்றினை முகவரியிட்டு அனுப்ப வேண்டும் மற்றும் அவரால்
முறைப்படி கையொப்பமிடப்பட்ட நில வருவாய் நிலுவையை செலுத்துவதற்குக்
கடப்பாடுடைய நபருக்கு எழுத்து மூலமான அறிவிப்பு ஒன்றினை மேற்சொன்ன
கடிதத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் அல்லது இது சம்பந்தமாக மாவட்ட
ஆட்சியரால் அதிகாரமளிக்கப்பெற்ற பிற அலுவலரால் அனுப்பப்பட வேண்டும்.
@) அத்தகைய அறிவிப்பில் வரி பாக்கியை செலுத்த வேண்டியவர் எந்த
இடத்திலும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றவிடத்தும் அதனைக் கருத்தில்
கொண்டு அத்தகைய வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் மேற்சொன்ன
நிலுவைத்தொகையை செலுத்த வேண்டியவராய் இருக்கும் அத்தகைய நபருக்கு
மற்றும் செலுத்த வேண்டிய நிலுவை தொகையை எவ்வளவு என்றும் மற்றும் அது
எந்தத் தேதியிலியிந்து நிலுவைத் தொகையாக இருக்கின்றது என்பது பற்றியும்
குறிப்பிடப்பட வேண்டும் மற்றும் மேற்சொன்ன அறிவிப்பினை அனுப்புவதற்காக.
எடுத்துக் கொள்ளும் காலத்தை அவர் எடுத்துக் கொள்ளலாம்.
() படைத்தலைவரால் பெறப்பட்ட கடிதத்தின் ஒப்புகையானது இந்தச் சட்டத்தின்
நோக்கங்களுக்காக போதுமான சார்வு என்று கொள்ளப்படுதல் வேண்டும்.”