Tamil Nadu · 2022 · Act 15

Tamil Nadu Repealing Act, 2020

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

சட்ட எண்‌. 15/2022. குறித்த சில இயற்றுச்‌ சட்டங்களை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்‌. இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌ வழக்கத்திலிருந்தவை அல்லது மற்றபடி வழக்கத்தில்‌ இல்லாமல்‌ போயிருக்கிற அல்லது குறித்த வகையில்‌ மற்றபடி வெளிப்படையாக நீக்கறவு செய்யப்பட்டதன்‌ மூலம்‌ தவிர பிறவாறு நடைமுறையில்‌ இருக்கக்கூடியது அற்றுபோகக்‌ கூடியவையான இருப்பவை கட்டாயமாக நீக்கறவு செய்யப்படுதல்‌ வேண்டும்‌ என்பது உகந்ததாய்‌ இருப்பதாலும்‌; இந்தியக்‌ குடியரசின்‌ எழுபதாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. இந்தச்‌ சட்டம்‌, 2020 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நீக்கறவு செய்தல்‌ சட்டம்‌ என்று வழங்கப்பெறும்‌. 2. இணைப்புப்பட்டியலில்‌ குறிப்பிடப்பட்டுள்ள இயற்றுச்‌ சட்டங்கள்‌ ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்பட்டுள்ளது. 3. இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படும்‌ இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ பிற இயற்றுச்‌ சட்டம்‌ எதனையும்‌ பாதிக்காது. அதில்‌ நீக்கறவு செய்யப்பட்ட இயற்றுச்‌ சட்டம்‌ பயன்படுத்தப்பட்டிருக்கிற போதும்‌ சேர்க்கப்பட்டிருக்கிற போதும்‌ அல்லது சுட்டப்படும்‌ போதும்‌; குறுந்தலைப்பு குறித்த சில இயற்றுச்‌ சட்டங்களின்‌. நீக்கறவு. காப்புரைகள்‌. மற்றும்‌ இந்தச்‌ சட்டம்‌ செல்லுந்தன்மையையோ, செல்லாத்‌ தன்மையையோ அல்லது செல்திறத்தையோ அல்லது ஏற்கனவே செய்து முடிக்கப்பட்ட எதனையும்‌ அல்லது பாதிக்கப்பட்டதை அல்லது உரிமையையோ, உரிமை மூலத்தையோ, கடப்பாட்டையையோ அல்லது ஏற்கனவே பெறப்பட்ட கடப்பாட்டினை அதிகப்படியானதையோ அல்லது ஏற்படுத்தப்பபட்டிருப்பதையோ அல்லது தீர்வு எதனையும்‌ அல்லது தொடர்பான நடைமுறையை அல்லது பற்று எதனலிருந்தும்‌ அல்லது பற்றினை விடுவிப்பதை, தண்டம்‌, உதவியையோ, கடப்பாட்டினையோ, கோருதலையோ அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட உறுதிமொழியையோ அல்லது நிரூபிக்கப்படும்‌ கடந்தகால செயல்‌ அல்லது விசயம்‌ எதனையும்‌ பாதிக்காது; கொள்கை எதனையும்‌ அல்லது சட்டத்தின்‌ ஆட்சியை அல்லது ஏற்படுத்தப்பட்ட அதிகாரவரம்பை அல்லது அமைவுமுறையையோ அல்லது வாதுரையின்‌ போதோ, வழக்கத்தையோ அல்லது நடைமுறையையோ அல்லது இருந்து வரும்‌ பழக்கவழக்கத்தையோ, வழக்காறையோ, சலுகையையோ, தடையையோ, விலக்கையோ, அலுவலகத்தையோ அல்லது பணியமர்த்தத்தையோ எவ்வாறிருப்பினும்‌ அவை முறையே எந்த முறையிலும்‌ ஈங்கிதனால்‌ இயற்றுச்‌ சட்டத்தில்‌ அல்லது இயற்றுச்‌ சட்டம்‌ எதிலிருந்தும்‌ எந்த முறையிலும்‌ உறுதி செய்யப்பட்டிருக்கலாம்‌ அல்லது ஏற்பளிக்கப்பட்டிருக்கலாம்‌ அல்லது அதன்மூலம்‌ பெறப்பட்டிருக்கலாம்‌ என்றிருக்கிற எதுவும்‌ பாதிக்காத வகையில்‌ இருக்கும்‌; இயற்றுச்‌ சட்டம்‌ எதுவும்‌ புத்துயிரளித்தல்‌ அல்லது அதிகாரவரம்பு எதனையும்‌ மீட்டெடுத்தல்‌, அலுவலகம்‌, பழக்கவழக்கம்‌, பொறுப்பு, உரிமை, உரிமை மூலம்‌, சலுகை, தடை, விலக்கு, பயன்படுத்துதல்‌, செய்தொழில்‌, நடைமுறை: அல்லது பிற பொருட்பாடு அல்லது தற்பொழுது இல்லாமல்‌ இருக்கும்‌ பொருள்‌ அல்லது செல்லாற்றலிலுள்ளவை இந்தச்‌ சட்டத்தால்‌ நீக்கறவு செய்யப்படுவதால்‌ பாதிப்பிற்குள்ளாகாது. இணைப்புப்‌ பட்டியல்‌. நீக்கறவுகள்‌. ஆம்‌ பிரிவைக்‌ காண்க) ஆண்டு எண்‌: குறுந்தலைப்பு (1) (2) (3) குடியரசுத்‌ தலைவரின்‌ சட்டங்கள்‌ 1976 13 1976 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி திருத்தச்‌) சட்டம்‌. 1976 20 1976 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தசி) சட்டம்‌. 1976 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை 1976 28 லம்‌ நியமித்தல்‌) சட்டம்‌. 1076 29 1976 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1976 42 1976 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம்‌ திருத்தி) சட்டம்‌. தமிழ்நாடு சட்டங்கள்‌. 1878 யய 1878 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு காப்பிக்‌ கொட்டை திருட்டுத்‌ தடுப்புச்‌ சட்டம்‌. 1922 Vil 1922 ஆம்‌ ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1930 X 1930 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தக்‌) சட்டம்‌. ஆண்டு (7) 1949 1950 1951 1952 1953 1953 1953 1954 1954 1954 1954 1954 1954 1954 1955 1955 1955 1955 1955 1955 1955 1955 1956 1956 1956 1956 குறுந்தலைப்பு (&) 1949 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1950 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தகி) சட்டம்‌. 1951 ஆம்‌ ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1952 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1953 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரி திருத்தச்‌ ) சட்டம்‌. 1953 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரி திருத்தச்‌) சட்டம்‌. 1953 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) திருத்தச்‌ சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு விபசாரத்‌ தொழில்‌ ஒடுக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரி (திருத்தி) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு இந்திய வழக்குரைஞர்‌ மன்றங்கள்‌ (தமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌. 1954 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம்‌ திருத்தக்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி மற்றும்‌ தமிழ்நாடு புகையிலை (விற்பனை வரி விதிப்பு மற்றும்‌ பதிவு செய்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) திருத்தச்‌ சட்டம்‌. 1955 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்‌ அறநிலையக்‌ கொடைகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. ஆண்டு (7) 1956 1956 1956 1957 1957 1957 1957 1957 1957 1958 1958 1958 1958 1958 1958 1958 1958 1959 1959 1960 1960 1961 1961 1961 எண்‌: (2) XXX XXX X Vi 41] 2 19 27 21 குறுந்தலைப்பு (&) 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு புகையிலை (விற்பனை வரி விதித்தல்‌ மற்றும்‌ பதிவு செய்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி நான்காம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1956 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவுச்‌ சங்கங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி, உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை: வரி விதிப்பு மற்றும்‌ கேளிக்கைகள்‌ வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி மற்றும்‌ உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) திருத்தச்‌ சட்டம்‌, 1957 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (அவசரநிலை வகைமுறைகள்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கேளிக்கைகள்‌ வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரி விதிப்பு (திருத்தி) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரி விதிப்பு (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1958 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொதுச்‌ சுகாதார (திருத்தச்‌) சட்டம்‌. 1959 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1999 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (விற்பனை அளவு மற்றும்‌ வரி மதிப்பீடு) விதிகள்‌ செல்லத்தக்கதாக்குதல்‌ சட்டம்‌. 1960 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு உந்து வண்டித்‌ திரவகம்‌ விற்பனை வரிவிதிப்பு (திருத்தச்‌) சட்டம்‌. 1960 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1961 ஆம்‌ ஆண்டு இந்திய முத்திரைவில்லை கமிழ்நாடு திருத்தச்‌) சட்டம்‌. ஆண்டு (7) 1961 1961 1961 1962 1962 1963 1963 1963 1964 1964 1964 1964 1965 1967 1967 1967 1970 1972 1972 1972 1973 1973 1974 1974 1975 1975 எண்‌: 22. 25 21 42 38 குறுந்தலைப்பு (&) 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1961 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1961 ஆம்‌ ஆண்டு சென்னை நகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1962 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1963 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1963 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1963 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) திருத்தச்‌ சட்டம்‌. 1964 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள்‌ வழங்குதல்‌ மற்றும்‌ தகுதிக்கேடுகளை நீக்குதல்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1964 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (திருத்தச்‌) சட்டம்‌. 1964 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு கட்டடங்கள்‌ (குத்தகை மற்றும்‌ வாடகைக்‌ கட்டுப்பாடு) திருத்தச்‌ சட்டம்‌, 1964 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு பொது விற்பனை வரி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1965 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1967 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1967 ஆம்‌ சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1967 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1970 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1971 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தம்‌ மற்றும்‌ பதவிக்காலத்தினை நீட்டித்தல்‌) சட்டம்‌, 1972 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1972 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1972 ஆண்டு ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தி) சட்டம்‌. 1973 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1974 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1974 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1975 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்கள்‌ (பதவிக்காலத்தை நீட்டித்தல்‌) சட்டம்‌. ஆண்டு (1 1975 1977 1977 1978 1978 1978 1978 1978 1979 1979 1979 1979 1979 1979 1980 1980 1980 1981 1981 1981 1982 1982 1982 23 36 குறுந்தலைப்பு (&) 1975 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்‌) சட்டம்‌. 1977 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (குனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1977 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்ற (துனி அலுவலரை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1978 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1978 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1978 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (கனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1978 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1978 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (கனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு கோயப்புத்தூர்‌ நகராட்சி மன்ற (குனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1979 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (கனி அலுவலர்களை நியமித்தல்‌) இரண்டாம்‌ திருத்தச்‌ சட்டம்‌. 1979 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்‌) இரண்டாம்‌ திருத்தச்‌ சட்டம்‌, 1980 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1980 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1980 ஆம்‌ ஆண்டு கோயப்புத்தூர்‌ நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (குனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1981 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ நகராட்சி மன்ற (தனி அலுவலரை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1981 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1982 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1982 ஆம்‌ ஆண்டு கோயப்புத்தூர்‌ மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1982 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 33 34 குறுந்தலைப்பு (&) 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1983 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1983 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி திருத்தச்‌) சட்டம்‌. 1984 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1985 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி (திருத்தகி) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (னி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1985 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி திருத்தச்‌) சட்டம்‌. 1985 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்த£ி) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி (திருத்தகி) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) திருத்தச்‌ சட்டம்‌, 1986 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாநகராட்சி சட்டங்கள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு கோயம்புத்தூர்‌ மாநகராட்சி (இரண்டாம்‌ திருத்தி) சட்டம்‌. 1986 ஆம்‌ ஆண்டு மதுரை மாநகராட்சி (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தி) சட்டம்‌. 1987 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தகி) சட்டம்‌. 1989 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தம்‌ மற்றும்‌ சிறப்பு வகைமுறைகள்‌) சட்டம்‌. 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (மூன்றாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. ஆண்டு (1) 1990 1991 1991 1991 1992 1992 1994 1998 1998 2002 2003 2004 2004 2005 2006 2007 201 2015 எண்‌: 58 25 குறுந்தலைப்பு (3) 1990 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (நான்காம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தம்‌ மற்றும்‌ சிறப்பு வகைமுறைகள்‌) திருத்தச்‌ சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மன்றங்கள்‌ (தனி அலுவலர்களை நியமித்தல்‌) சட்டம்‌. 1991 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தசி) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 1992 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தகி) சட்டம்‌. 1994 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 1998 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தகி) சட்டம்‌. 1998 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ ( இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 2002 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 2003 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தசி) சட்டம்‌. 2004 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தகி) சட்டம்‌. 2004 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இரண்டாம்‌ திருத்தச்‌) சட்டம்‌. 2005 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தசி) சட்டம்‌. 2006 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (இருத்தச்‌) சட்டம்‌. 2007 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌. 2011 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள்‌ (திருத்தச்‌) சட்டம்‌. 2015 ஆம்‌ ஆண்டு சென்னை மாநகராட்சி (திருத்தச்‌) சட்டம்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts