Tamil Nadu · 1882 · Act 21
Tamil Nadu Forest (Validation) Act 1882
In forceFull text
This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.
1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனம் செல்லுபடியாக்குதல் சட்டம்.
தமிழ்நாடு
வனச் சட்டம்,
௩71882.
குறுந்தலைப்பு.
சட்ட எண் XXI/1882.
(1982 நவம்பர், 2)
1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்
சட்டம், தொடர்பான சந்தேகங்களை
நீக்குவதற்கானதொரு சட்டம்.
1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு வனச்
சட்டம், குறித்தசில மைய சட்டங்களுடன்
ஒத்திருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ள
நிலையில், அந்த சந்தேகங்களை நீக்குவது
உகந்தது என்பதால்; இது பின்வருமாறு
இயற்றப்படுகிறது:-
அரசமைப்பின் தொடக்கத்திற்கு முன்பு
இயற்றப்பட்ட மைய சட்டம் எதுவும்,
எக்காலத்திலும், 1882 ஆம் ஆண்டு தமிழ்நாடு
வனச் சட்டத்தைப் பாதிக்கக் கூடிய எதனையும்
கொண்டதாகக் கருதப்படுதல் ஆகாது.
குறித்ததில மையச் சட்டங்களுக்கு
இணங்கவும், அந்த சந்தேகங்களை நீக்குவது
உகந்ததாகவும் இருப்பதால், இது பின்வருமாறு
இயற்றப்படுவதாகுக:-
1. "1882 ஆம் ஆண்டு மதராஸ் வனம்
(செல்லுபடியாக்குதல்) சட்டம்", "19041 ஆம்
ஆண்டு நீக்கறவு மற்றும் திருத்தச்
சட்டத்தினால், (மைய சட்டம் X1/1901)
வழங்கப்பட்டது.
2. "மன்றத்தின் தலைமை ஆளுநர்" என்ற
சொற்களுக்காக, "மைய சட்டமன்றம்" என்ற
சொற்களானது, 1937 ஆம் ஆண்டு தழுவல்
ஆணை மூலம் மாற்றாக அமைக்கப்பட்டன
மேலும் "மைய சட்டமன்றத்தின் சட்டம்"
மைய
சட்டங்கள்
தமிழ்நாடு வனச்
சட்டத்தை
பாதிக்காது.
தமிழ்நாடு வனச்
சட்டம் V/1882
என்பதற்காக, "C சட்டம்" என்ற சொற்களானது,
1950 ஆம் ஆண்டு ஆணை மூலம் மாற்றாக
அமைக்கப்பட்டன.
3. "மன்றத்தின் தலைமை ஆளுநர்" என்ற
சொற்களுக்காக, "மைய சட்டமன்றம்" என்ற
சொற்களானது, 1937 ஆம் ஆண்டு தழுவல்
ஆணை மூலம் மாற்றாக அமைக்கப்பட்டன
மேலும் "மைய சட்டமன்றத்தின் சட்டங்கள்"
என்பதற்காக "மைய சட்டங்கள்" என்ற
சொற்களானது, 1950 ஆம் ஆண்டு தழுவல்
ஆணை மூலம் மாற்றாக அமைக்கப்பட்டன.
4. "மன்றத்தின் தலைமை ஆளுநர்" என்ற
சொற்களுக்காக, "மைய சட்டமன்றம்" என்ற
சொற்களானது, 1937 ஆம் ஆண்டு தழுவல்
ஆணை மூலம் மாற்றாக அமைக்கப்பட்டன
மேலும் "மைய சட்டமன்றத்தின் சட்டம்"
என்பதற்காக, அரசமைப்பின் தொடக்கத்திற்கு
முன்பு இயற்றப்பட்ட "மைய சட்டம்" என்ற
சொற்களானது, 1950 ஆம் ஆண்டு தழுவல்
ஆணை மூலம் மாற்றாக அமைக்கப்பட்டன.