Tamil Nadu · 2011 · Act 13

Tamil Nadu Agricultural Labourers-Farmers (Social Security and Welfare) Repeal Act, 2011

In forceFull text

This Act is not split into sections here yet, so this is the full text read from its official PDF. Older scans can carry reading errors: check the PDF before you quote it, and for tables and schedules.

2011 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ (சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌) நீக்கறவு சட்டம்‌. சட்ட எண்‌. 13/2011 பிரிவுகளின்‌ அமைப்பு. பிரிவுகள்‌ 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌. 2. நீக்கறவு. 3. தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நல நிதியத்தில்‌ திரட்டப்பட்ட தொகையை மாற்றுதல்‌. 2011 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ (சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌) நீக்கறவு சட்டம்‌. சட்ட எண்‌. 13/2011 2006 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ (சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌) சட்டத்தை நீக்கறவு செய்வதற்கானதொரு சட்டம்‌. இந்தியக்‌ குடியரசின்‌ அறுபத்தி இரண்டாம்‌ ஆண்டில்‌ தமிழ்நாடு மாநிலச்‌ சட்டமன்றப்‌ பேரவையினால்‌ பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:- 1. குறுந்தலைப்பு மற்றும்‌ தொடக்கம்‌.- இந்தச்‌ சட்டம்‌, 2011 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ (சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌) நீக்கறவு சட்டம்‌ என வழங்கப்பெறும்‌. (2) இது, மாநில அரசு அறிவிக்கையில்‌ வாயிலாக குறித்திடலாகும்‌ அத்தகைய தேதியன்று நடைமுறைக்கு வருதல்‌ வேண்டும்‌. 2. நீக்கறவு.-- 2006 ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌- விவசாயிகள்‌ (சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நலன்‌) சட்டம்‌ (தமிழ்நாடு சட்டம்‌2972006) ஈங்கிதனால்‌ நீக்கறவு செய்யப்படு கின்றது. 3. தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நல நிதியத்தில்‌ திரட்டப்பட்ட தொகையை மாற்றுதல்‌.- இந்தச்‌ சட்டத்தின்‌ தொடக்கத்‌ தேதியன்று தமிழ்நாடு வேளாண்‌ தொழிலாளர்கள்‌-விவசாயிகள்‌ சமூகப்‌ பாதுகாப்பு மற்றும்‌ நல நிதியத்தின்‌ வரவில்‌ உள்ள தொகையானது அரசால்‌ குறிப்பிடப்படலாகும்‌ அத்தகைய பிற நிதியம்‌ அல்லது கணக்கிற்கு மாற்றப்படுதல்‌ வேண்டும்‌.

Every central and state Act, with the BNS, BNSS or BSA provision beside any IPC, CrPC or Evidence Act reference. Free, no sign-up.

Search the Bare Acts